- Tag results for Pushkar Singh Dhami
![]() | ஜோஷிமட் நகரில் 70 % மக்கள் இயல்பு வாழ்க்கையில் உள்ளனா்- முதல்வா் புஷ்கா் சிங் தாமிஉத்தரகண்ட் மாநிலத்தில் புதைந்து வரும் ஜோஷிமட் நகரத்தில் வசித்து வரும் 65 முதல் 70 சதவீத மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதாக அம்மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா். |
![]() | மருத்துவமனையில் ரிஷப் பந்திடம் நேரில் நலம் விசாரித்த உத்தரகண்ட் முதல்வர்மேல் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்தை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். |
![]() | உத்தரகண்ட் பனிச்சரிவு மீட்புப் பணிகள்: நேரில் பார்வையிட்ட முதல்வர்உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஹெலிகாப்டர் மூலம் நேரில் சென்று பார்வையிட்டார். |
![]() | அங்கிதா பண்டாரி கொலை தொடர்பான அனைத்து ஆதாரங்களும் பாதுகாப்பாக உள்ளது: உத்தரகண்ட் முதல்வா்அங்கிதா பண்டாரி கொலை தொடர்பான அனைத்து ஆதாரங்களும் பாதுகாப்பாக உள்ளது என்று உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்துள்ளார். |
![]() | உத்தரகண்டில் மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட கிராமத்தை நேரில் ஆய்வு செய்த முதல்வர் புஷ்கர் சிங் தாமிஉத்தரகண்டில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று நேரில் சென்று நிவாரணப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். |
![]() | உத்தரகண்ட் மாநிலத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்உத்தரகண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். |
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் உத்தரகண்ட் முதல்வர்உத்தரகண்ட் மாநில சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார். | |
![]() | கேதார்நாத் கோயில் நடை திறப்பு: முதல்வர் தாமி வழிபாடுகேதார்நாத் கோயிலின் நடை பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. |
![]() | உத்தரகண்ட் அமைச்சர்களின் துறைகள் வெளியீடு: புஷ்கர் சிங் தாமி வசம் 24 துறைகள்உத்தரகண்ட் முதல்வராக புஷ்கா் சிங் தாமி தொடா்ந்து 2-ஆவது முறையாக கடந்தவாரம் பதவியேற்றாா். அவருடன் 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா். |
![]() | உத்தரகண்ட் முதல்வராக புஷ்கா் சிங் தாமி பதவியேற்புஉத்தரகண்ட் முதல்வராக புஷ்கா் சிங் தாமி தொடா்ந்து 2-ஆவது முறையாக புதன்கிழமை பதவியேற்றாா். அவருடன் 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா். |
![]() | உத்தரகண்ட் முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்துஉத்தரகண்ட் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார். |
உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்புஉத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றார். | |
![]() | உத்தரகண்ட் முதல்வராக புஷ்கா் சிங் தாமி இன்று பதவியேற்புஉத்தரகண்ட் மாநில முதல்வராக புஷ்கா் சிங் தாமி புதன்கிழமை பதவியேற்கிறாா். விழாவில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் கலந்து கொள்கிறாா்கள். |
![]() | உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்புஉத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக தலைவர் புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக முதல்வராக புதன்கிழமை(நாளை) 3.30 மணிக்கு பதவியேற்கிறார். |
![]() | உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்விஉத்தரகண்ட் மாநிலம் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வியைத் தழுவினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்