- Tag results for Quarry Accident
நெல்லை குவாரி விபத்து: 6வது உடல் மீட்புநெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல் குவாரி விபத்தில் 6-ஆவது நபரை தேடும் பணி 8-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற நிலையில், 6வது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. | |
![]() | நெல்லை கல் குவாரி விபத்து: உரிமையாளர், மகன் கைதுநெல்லை கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து |
![]() | கல்குவாரி விபத்து: 6வது நபரை 6வது நாளாக தேடும் பணி தீவிரம்அடைமிதிப்பான்குளத்தில் உள்ள தனியாா் கல்குவாரியில் பாறை சரிந்து நேரிட்ட விபத்தில் சிக்கிய 6-ஆவது நபரைத் தேடும் பணி 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
![]() | கல்குவாரி விபத்து: கனிம வளத்துறை உதவி இயக்குநர் பணியிடை நீக்கம் - ஆட்சியர் தகவல்அடைமிதிப்பான் குளம் தனியாா் கல்குவாரியில் பாறை சரிந்து நேரிட்ட விபத்தில், கனிம வளத்துறை உதவி இயக்குநர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். |
![]() | கல்குவாரி விபத்து: மீட்புப் பணியை விரைவுப்படுத்திடுக - கமல்ஹாசன்கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களின் மீட்கும் பணியை விரைவுப்படுத்தி விரைவாக காப்பாற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த்நெல்லை கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |
![]() | கல்குவாரி விபத்து: 2வது நாளாக தொடரும் மீட்புப் பணிகல்குவாரியில் பாறைகள் சரிந்து நேரிட்ட விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை மீட்கும் பணியில் இரண்டாவது நாளாக தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுட்டுள்ளனர். |
![]() | கரூர் அருகே கல்குவாரியில் லாரி மீது ராட்சத பாறை சரிந்துவிழுந்ததில் ஓட்டுநர் பலிகரூர் அருகே கல்குவாரியில் 300 அடி ஆழத்திற்குள் இருந்து கற்களை ஏற்றி மேல்நோக்கி வந்துகொண்டிருந்த லாரி மீது ராட்சத பாறை சரிந்துவிழுந்ததில் ஓட்டுநர் உடல்நசுங்கி இறந்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்