• Tag results for Raghava Lawrence

நகைச்சுவைக் காட்சியை நடித்துக் காட்டிய வடிவேலு: படப்பிடிப்பில் சுவாரஸ்யம்

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை நடிப்பு விடியோ வைரலாகியுள்ளது.

published on : 21st July 2022

இப்போது யார் சந்திரமுகி? ரஜினியைச் சந்தித்தார் லாரன்ஸ்!

சந்திரமுகி ஹீரோ ரஜினியைச் சந்தித்தார் சந்திரமுகி-2 ஹீரோ ராகவா லாரன்ஸ்... இப்போது யார் சந்திரமுகி?

published on : 15th July 2022

ருத்ரன் படம் எப்போது வெளியாகும்?: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

ருத்ரன் படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 3rd July 2022

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நாயகனாகும் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் - படப்பிடிப்பு துவக்கம்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 

published on : 25th June 2022

பிரபல ஹீரோ படத்தில் வில்லனாக நடிக்கும் சரத்குமார்

பிரபல ஹீரோ படத்தில் சரத்குமார் வில்லனாக நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 24th March 2022

''சூர்யாவை நன்றியோடு நினைவுகூர்வோம்'': நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி

நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

published on : 25th December 2021

ராகவா லாரன்ஸின் ருத்ரன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸின் ருத்ரன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. 

published on : 16th December 2021

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகா வேடத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா ?

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவின் வேடத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 21st September 2021

திரையரங்கில் மிகப்பெரிய பட்ஜெட் படத்துடன் மோதும் ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்'

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' திரைப்படமும், 'கேஜிஎஃப் 2' படமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்குவரவிருக்கின்றன.

published on : 26th August 2021

'காஞ்சனா 3' நடிகை மர்ம மரணம் : காவல்துறையினர் விசாரணை

'காஞ்சனா 3' படத்தில் நடித்த ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவி மர்மான முறையில் மரணமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

published on : 24th August 2021

விமரிசனத்துக்குள்ளான ராகவா லாரன்ஸின் 'துர்கா' பட முதல் பார்வை போஸ்டர் !

நடிகர் ராகவா லாரன்ஸின் நடிப்பில் உருவாக உள்ள துர்கா பட முதல் பார்வை போஸ்டர் சமூக வலைதளங்களில் விமரிசனத்துக்குள்ளாகியுள்ளது. 

published on : 7th August 2021

நடிகர் தீப்பெட்டி கணேசன் பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட ராகவா லாரன்ஸ்

இனி வரும் காலத்திலும் என்னால் இயன்ற வரையில் உதவிகளை அவரின் குழந்தைகளுக்குச் செய்வேன்.

published on : 25th March 2021

தமிழகத்தை மையம் கொண்ட ஸ்ரீரெட்டி புயலின் பகீர் பச்சைக் குற்றச்சாட்டுகள்!

அதுமட்டுமல்ல, ஸ்ரீரெட்டி பச்சையாக வெளியிட்ட குற்றச்சாட்டுகள் சிலவற்றை அப்படியே வெளியிட முடியாத காரணத்தால் காணொளி இணைத்திருக்கிறோம்.

published on : 18th July 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை