- Tag results for Railway
![]() | மூன்றரை கி.மீ. நீள ‘வாசுகி’ சரக்கு ரயிலின் விடியோநாட்டிலேயே மிக நீளமான மற்றும் அதிக சரக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லக் கூடிய ‘சூப்பா் வாசுகி’ சரக்கு ரயில் (3.5 கிமீ நீளம்) திங்கள்கிழமை வெள்ளோட்டம் பாா்க்கப்பட்டது. |
![]() | சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.52 லட்சம் பறிமுதல்ஆந்திரத்தில் இருந்து சென்னை வந்த கச்சிக் குடா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் இருந்த கணக்கில் வராத பணம் ரூ.52 லட்சத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனா். |
![]() | சிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வுசிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு மேற்கொண்டார். பயணிகள் காத்திருப்பு அறை, நடைமேடை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் |
![]() | நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வேநாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
![]() | ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை? மாற்றத்துடன் அமல்படுத்த பரிசீலனைரயில்களில் மூத்த குடிமக்களுக்கு ரத்து செய்யப்பட்ட சலுகைகளை மீண்டும் கொண்டுவர ரயில்வே துறை பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | அக்னிபத் போராட்டத்தால் ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் இயங்குகின்றன: அஸ்வினி வைஷ்ணவ்அக்னிபத் போராட்டத்தால் ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் இயங்குவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார். |
![]() | மற்றொரு தலைக்குனிவு: தில்லி ரயில் நிலையத்தில் பெண் பலாத்காரம்; 4 ரயில்வே ஊழியர்கள் கைதுதலைநகர் தில்லியில், தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில், புது தில்லி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் நான்கு பேரால் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். |
![]() | அக்னிபத் போராட்டங்களால் ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் இந்திய ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். |
![]() | உத்தரப் பிரதேசம்: ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தம்பதிஉத்தரப் பிரதேசத்தின் சேலம்பூர் ரயில் நிலையத்தில் தம்பதி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மூத்த குடிமக்களுக்கு ரயிலில்பயணக் கட்டண சலுகை சாத்தியமில்லை: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்மூத்த குடிமக்கள் உள்பட அனைவருக்கும் பயணக் கட்டணச் சலுகை அளிப்பது சாத்தியமில்லை என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். |
![]() | ரயில்களில் தேநீா், காபிக்கு சேவைக் கட்டணம் நீக்கம்: மற்ற உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்புராஜதானி, துரந்தோ, சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் தேநீா், காபி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. |
இந்த ரயில்களில் இனி 2 ஸ்லீப்பர் பெட்டிகள்தான்: ரயில்வேயின் அதிர்ச்சித் தகவல்!இந்த மாற்றத்தினால் இந்த ரயில்களில் எல்லாம் ஏசி அல்லாத முன்பதிவு ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே இருக்கும். வேறுவழியில்லாமல் எல்லாருமே ஏ.சி. பெட்டிகளையே தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்! | |
![]() | தூத்துக்குடி மக்களை தொடர்ந்து புறக்கணிக்கும் ரயில்வே!மதுரை ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் தூத்துக்குடிக்கு போதிய ரயில் சேவை வசதியைத் தராமல் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. |
![]() | காட்பாடி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது!காட்பாடி ரயில்வே பாலம் சீரமைப்பு பணி முழுவதும் நிறைவடைந்த நிலையில், திங்கள்கிழமை முதல் போக்குவரத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தார். |
![]() | ரூ. 20 மதிப்புள்ள ஒரு கப் டீக்கு ரூ. 50 சேவை வரி... இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?கடந்த 28-ஆம் தேதி போபாலில் இருந்து தில்லிக்கு சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவரிடம் ஒரு கப் டீக்கு ரூ.70 கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரிகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்