- Tag results for Raina
![]() | பள்ளிக்கரணை புதிய வடிகால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு: அன்புமணி ராமதாஸ்சென்னையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் புதிய வடிகால் அமைக்கும் பணிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். |
![]() | எழும்பூர் அன்று போல் இன்று இல்லை.. கைகோர்த்த ரயில்வே-மாநகராட்சிஎழும்பூர் ரயில் நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணியால் நிலைமை மேம்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே மேலாளரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாடவுள்ள சுரேஷ் ரெய்னா!இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளார். |
மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து செய்தியாளர் பலி: முதல்வர் இரங்கல்மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இறந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். | |
![]() | மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இறந்த செய்தியாளர் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணிமழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இறந்த செய்தியாளர் முத்துகிருஷ்ணனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் |
![]() | சென்னை மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி!சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மூடப்படாத பாதாள சாக்கடைக் குழிக்குள் விழுந்தவர் பலிமூடப்படாத பாதாள சாக்கடைக் குழிக்குள் விழுந்தவர் பலியானார். |
![]() | உலகக் கோப்பையில் இவரின் பங்களிப்பு மிகவும் அவசியம்: சுரேஷ் ரெய்னாஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் முக்கிய பங்கு வகிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். |
அக். 15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்: சென்னை மேயர்அக்டோபர் 15ஆம் தேதிக்குள் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். | |
![]() | மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் நிறைவடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
மழைநீர் வடிகால் பணிகள்... முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். | |
![]() | மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்வரே கண்காணிக்க வேண்டும்: அன்புமணி |
![]() | இரு நாள்களுக்கு முன்பு...: ரெய்னா ஓய்வு பற்றி சிஎஸ்கே காசி விஸ்வநாதன்சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு பற்றி சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்... |
![]() | சுரேஷ் ரெய்னா ஓய்வு அறிவிப்புஅனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். |
![]() | இயக்குநர் ஷங்கர், சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!இயக்குநர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்