- Tag results for Rainfall
![]() | சிரபுஞ்சியில் ஒரே நாளில் 972 மி.மீ. மழைமேகாலய மாநிலத்தில் அதிக சிறப்பு வாய்ந்த சிரபுஞ்சி பகுதியில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் மட்டும் 972 மி.மீ. மழை பதிவாகி புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. |
கர்நாடகத்தில் 4 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்: மஞ்சள் நிற எச்சரிக்கைகர்நாடகத்தில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. | |
இந்தியாவில் இந்தாண்டு இயல்பை விட அதிக மழையை எதிர்பார்க்கலாம்: ஐஎம்டிஇந்தியாவில் இந்த ஆண்டு முன்னரே கணித்ததை விட அதிகளவு மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. | |
![]() | சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. |
![]() | பிப்.28-ல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புதமிழகத்தின் தென் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | நவம்பரில் மட்டும் 645 முறை கனமழை பதிவு: இந்திய வானிலை மையம்நவம்பர் மாதத்தில் மட்டும் 645 கனமழைகளும், 168 அதிகனமழைகளும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. |
![]() | திருவள்ளூர் பகுதிகளில் விடாமல் பெய்யும் அடைமழை: ஆவடியில் 199 மி.மீ மழை பதிவுதிருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் விடாமல் பெய்து வரும் மழையால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது. இதில் ஆவடி -199, சோழவரம் -148 மி.மீ, திருவள்ளூர் -126 மி.மீ அதிகமாகவும், ஆர்.கே.பேட்டை - 6 மி.மீ என மழை அள |
![]() | இன்று முதல் தமிழகத்தில் மழை நிலவரம் எப்படி இருக்கும்?ஆந்திர கடலோர பகுதி முதல் குமரி கடல் பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரியின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மை |
![]() | புதுச்சேரியில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்புதுச்சேரியில் புயல் அச்சம் காரணமாக 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. |
![]() | சென்னை வாழ் மக்களுக்கு நல்ல செய்தி: கனமழை ஆபத்து விலகியதுசென்னைக்கு இருந்து கனமழை எச்சரிக்கை என்பது முடிவுக்கு வந்துள்ளது என்றும், இனி எப்போதாவது ஆங்காங்கு மழை பெய்யக்கூடும், |
![]() | திருவள்ளூர் பகுதியில் விடாமல் பெய்த அடைமழை: சோழவரத்தில் 220 மி.மீ மழை பதிவுதிருவள்ளூர் பகுதியில் விடிய, விடிய பெய்த அடைமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது, இதில் சோழவரத்தில் 220 மி.மீ அதிக பட்சமாகவும், ஆர்.கே.பேட்டையில் 31 மி.மீ குறைந்தளவு பதிவாகியுள்ளது. |
![]() | 'காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும்'காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | கனமழை எதிரொலி: கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்புகோவையில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார். |
![]() | சென்னை - புறநகர் பகுதிகளைத் தாக்கக் காத்திருக்கும் அடுத்த சுற்று மழைநவம்பர் 10 - 11ஆம் தேதி அடுத்த சுற்று காத்திருப்பதாக வானிலை முன்னெச்சரிக்கைத் தெரிவிக்கிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்