• Tag results for Raja

வருத்தத்தில் என்னால் பேச முடியவில்லை: எஸ்.பி.பி. நிலை குறித்து பாரதிராஜா கண்ணீர்

சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. எஸ்.பி.பி. என்னுடைய 50 வருட கால நண்பன்....

published on : 25th September 2020

நடிகர் ராமராஜனுக்கு கரோனா

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராமராஜனுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

published on : 17th September 2020

ராஜஸ்தான் படகு விபத்து: மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா இரங்கல்

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

published on : 16th September 2020

திடீரென தீப்பற்றி எரிந்த வெளிமாநில லாரி

ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் நிறுத்தி இருந்த வெளி மாநில லாரி திடீரென செவ்வாய்க்கிழமை மாலை தீப்பற்றி எரிந்தது.

published on : 15th September 2020

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம்

கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம், நடிப்பு என அனைத்து வகையிலும் அனைவரின் எதிர்பார்ப்பையும்....

published on : 15th September 2020

ஒரு படத்தை யாருக்கு வேண்டுமானாலும் விற்போம்: பாரதிராஜா

எங்கள் படங்களால் தான் திரையரங்கம் புகழ் பெறுகிறது. எங்கள் படத்தைப் பார்க்கத்தான் திரையரங்குக்கு மக்கள் வருகிறார்கள்.

published on : 14th September 2020

ராஜஸ்தான்: விபத்தில் 2 ராணுவ வீரர்கள் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் சென்ற ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.

published on : 12th September 2020

ரூ.3.71 கோடி மின்சாரக் கட்டணம்: அதிர்ச்சியடைந்த ராஜஸ்தான் விவசாயி

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயி ஒருவருக்கு மின்கட்டணமாக ரூ.3.71 கோடிக்கான பில்லை மாநில மின்சாரத்துறை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

published on : 9th September 2020

ராஜஸ்தான்: எல்லைத் தாண்டிவந்த 2 பேர் சுட்டுக்கொலை

ராஜஸ்தானில் போதைப்பொருள்களை கடத்த முயன்ற 2 பேரை எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

published on : 9th September 2020

வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவு: பாஜக எம்எல்ஏவின் முகநூல் கணக்கு நீக்கம்

மத வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக கருத்து பதிவிட்ட தெலங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் டி.ராஜா சிங்கின் முகநூல் கணக்கு நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

published on : 3rd September 2020

ராஜஸ்தானில் செப்.30 வரை கல்வி நிலையங்கள் திறக்கப்படாது

மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளின்படி ராஜஸ்தானில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

published on : 31st August 2020

தமிழக அரசு நினைத்திருந்தால் படப்பிடிப்புக்குச் செல்வதை முடக்கியிருக்கலாம்: பாரதிராஜா அறிக்கை

படப்பிடிப்புத் தளம் சென்றாலும் நாங்கள் உண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள் தான்..

published on : 31st August 2020

கோவிந்தராஜா் கோயிலில் பவித்ரோற்சவம் நிறைவு

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜா் கோயிலில் நடந்து வந்த வருடாந்திர பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மகாபூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.

published on : 31st August 2020

கோவிந்தராஜா் கோயில் உற்சவா்களுக்கு பவித்ர மாலைகள் சமா்ப்பணம்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாளான சனிக்கிழமை பவித்ர மாலைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

published on : 30th August 2020

செங்குன்றம் அருகே நடராஜா் சிலை கண்டெடுப்பு

செங்குன்றம் அருகே உள்ள ஏரியில் மீன்பிடி வலையில் சனிக்கிழமை ஐம்பொன் நடராஜா் சிலை சிக்கியது.

published on : 30th August 2020
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை