- Tag results for Rajasthan
![]() | ராஜஸ்தானில் கோட்டா நகரில் மேலும் ஒரு மாணவர் தற்கொலைராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். |
![]() | ராஜஸ்தானில் டிரக் மீது பேருந்து மோதல்: பள்ளி முதல்வர், மாணவி பலிராஜஸ்தானில் நின்றுகொண்டிருந்த டிரக் மீது பேருந்து மோதியதில் பள்ளி முதல்வர், மாணவி பலியானார்கள். |
![]() | மாணவியின் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராகுல் காந்தி!ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் மாணவி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ராகுல் காந்தி பயணித்தார். |
![]() | ராஜஸ்தானில் ராகுல் காந்தி!கட்சி விழாவுக்காக ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெயப்பூர் வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. |
![]() | ராஜஸ்தானுக்கு முன்னுரிமை அளிப்பவர் பிரதமர் மோடி: உத்தரகண்ட் முதல்வர்பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் ராஜஸ்தானுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வியாழக்கிழமை தெரிவித்தார். |
![]() | நீட் பயிற்சி மாணவி தற்கொலை: ராஜஸ்தானில் தொடரும் சோகம்!ராஜஸ்தான் கோடாவில் மேலும் ஒரு நீட் பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ராஜஸ்தான்: மின்னல் பாய்ந்ததில் ஒருவர் பலி; 5 பேர் காயம்!ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், சுற்றுலாப் பயணிகள் 5 பேர் காயமடைந்துள்ளனர். |
ஜி-20: சிகர் செல்ல முதல்வர் அசோக் கெலாட்டின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்புஜி-20 மாநாட்டையொட்டி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் ஹெலிகாப்டருக்கு சிகர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. | |
ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்!ராஜஸ்தானில் பழங்குடியின பெண் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. | |
பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்: ராஜஸ்தானில் கொடூரம்!மணிப்பூரைத் தொடர்ந்து ராஜஸ்தானில் பெண் ஒருவர் அவரது குடும்பத்தினரால் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | தூத்துக்குடி வாகன உதிரிபாக விற்பனைக் கடையில் தீ விபத்து!தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் உள்ள இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் வியாழக்கிழமை காலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து |
![]() | ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும்: கௌரவ் கோகோய்சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்கும் என காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான கௌரவ் கோகோய் தெரிவித்தார். |
![]() | ரயில் கழிப்பறையில் மாரடைப்பால் மருத்துவ மாணவர் உயிரிழப்பு!ராமேசுவரத்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த இளைஞர், ரயில் கழிப்பறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆகிறாரா மலிங்கா?இலங்கை அணியின் முன்னாள் வீரர் லாசித் மலிங்கா அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | குடிநீர் விநியோக திட்டத்துக்கு ரூ.62 கோடி ஒதுக்கீடு: அசோக் கெலாட்குடிநீர் விநியோகம் தொடர்பான பணிகளுக்காக ராஜஸ்தானின் ஜோத்பூர் நகருக்கு ரூ.62.28 கோடி ஒதுக்கி அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்