- Tag results for Rajya sabha
![]() | 5 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம்மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். |
![]() | மாநிலங்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியதுஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய 4 மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு 16 உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | மாநிலங்களவைத் தேர்தல்; தமிழகத்திலிருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வுமாநிலங்களவைத் தோ்தலில் தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் சாா்பில் மனுதாக்கல் செய்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
![]() | மாநிலங்களவைத் தேர்தல்: ராஜஸ்தானில் கூவத்தூர் ஃபார்முலாமாநிலங்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை உதய்பூரிலுள்ள விடுதியொன்றில் தங்கவைக்க கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
![]() | மாநிலங்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக, காங். வேட்புமனுக்கள் ஏற்புமாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | மாநிலங்களவைத் தோ்தல்: தமிழ்நாட்டில் போட்டியின்றி தேர்வாகும் 6 பேர்!தமிழ்நாட்டில் காலியாவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான பரிசீலனை இன்று புதன்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. |
![]() | மாநிலங்களவைத் தோ்தல்: வேட்புமனுக்கள் இன்று பரிசீலனைதமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான பரிசீலனை புதன்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. |
![]() | மாநிலங்களவைத் தோ்தல்: 22 பாஜக வேட்பாளா்கள் போட்டிமாநிலங்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் மொத்தம் 22 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். |
![]() | மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் நிறைவுமாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நிறைவுபெற்றது. தமிழகத்திலிருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. |
![]() | நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லாத கட்சியாக மாறும் பாஜகமாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளிக்காததால், நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் இஸ்லாமிய உறுப்பினர்களே இல்லாத நிலை ஏற்படவுள்ளது. |
![]() | கர்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்கர்நாடகத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள விதான் சௌதாவில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். |
![]() | மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். |
![]() | மாநிலங்களவைத் தேர்தல்: ப.சிதம்பரம் வேட்புமனுத் தாக்கல்மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். |
![]() | மாநிலங்களவை எம்பி பதவி மறுப்பு: நடிகை நக்மா அதிருப்திதனக்கு ஏன் மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியில் உள்ள நடிகையும் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்