• Tag results for Ranji Trophy

நாங்கள் முட்டாள்கள் இல்லை; இதனால்தான் சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யவில்லை: பிசிசிஐ தரப்பில் விளக்கம்! 

மேற்கிந்திய  தீவுகள் அணி தொடருக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது குறித்து பிசிசிஐ தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. 

published on : 26th June 2023

சர்ஃபராஸ் கானை ஏன் தேர்வு செய்யவில்லை?: தேர்வுக் குழுவை விளாசும் கவாஸ்கர்! 

ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யாதது ஏனென சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். 

published on : 24th June 2023

ரஞ்சி கோப்பை: ஜடேஜா அணியை வீழ்த்திய தமிழ்நாடு!

ஜடேஜா 25 ரன்கள் எடுத்து அஜித் ராம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

published on : 27th January 2023

ஏழு விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா: 133 ரன்களுக்குச் சுருண்ட தமிழ்நாடு அணி!

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் ஆல்ரவுண்டர் ஜடேஜா.

published on : 26th January 2023

சென்னையில் ரஞ்சி கோப்பை ஆட்டம்: ஜடேஜா பங்கேற்பு!

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் ஜடேஜா பங்கேற்றுள்ளார்.

published on : 24th January 2023

ரஞ்சி கோப்பை: மும்பை அணி தோல்வி!

மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தில்லி அணி.

published on : 20th January 2023

ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

அஸ்ஸாம் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது தமிழ்நாடு அணி.

published on : 20th January 2023

டெஸ்ட் அணிக்குத் தேர்வாகாத சர்ஃபராஸ் கான் மீண்டும் சதம்!

இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகாத மும்பை பேட்டர் சர்ஃபராஸ் கான் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார்.

published on : 17th January 2023

சென்னையில் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் விளையாடவுள்ள ஜடேஜா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார்.

published on : 16th January 2023

விஜய் சங்கர் மீண்டும் சதம்: முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு 404 ரன்கள்!

மஹாராஷ்டிர அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்துள்ளது.

published on : 12th January 2023

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் நிதானம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரம் முதல் இன்னிங்ஸில் 98 ஓவா்களில் 446 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. தமிழகம் தனது இன்னிங்ஸை நிதானமாக ஆடி வருகிறது.

published on : 12th January 2023

ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு அணிக்கு எதிராக 446 ரன்கள் எடுத்த மஹாராஷ்டிரம்

ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மஹாராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 446 ரன்கள் எடுத்துள்ளது.

published on : 11th January 2023

ரஞ்சி கோப்பை: அபாரமான பேட்டிங்கினால் தோல்வியைத் தவிர்த்த தமிழ்நாடு!

தமிழ்நாடு - மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது.

published on : 6th January 2023

ரஞ்சி கிரிக்கெட்: மும்பை 481 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதல் இன்னிங்ஸில் 481 ரன்கள் குவித்தது.

published on : 5th January 2023

ரஞ்சி: தமிழகம் 144 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு சுருண்டது.

published on : 4th January 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை