• Tag results for Rashmika Mandanna

தளபதி 66-ல் இணைந்து நடிக்கும் விஜய் - சரத்குமார்: ராதிகா சொன்ன சுவாரசியத் தகவல்

தளபதி 66 படத்தில் நடிகர் விஜய் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 6th April 2022

தளபதி 66-ல் இந்த தோற்றத்தில் விஜய் நடிக்கிறாரா ? பூஜை புகைப்படங்கள் வைரல்

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் பூஜை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.     

published on : 6th April 2022

ஹிந்தி நடிகருடன் அரபிக் குத்து பாட்டுக்கு ராஷ்மிகா நடனம்

பீஸ்ட் அரபிக் குத்து பாடலுக்கு ஹிந்தி நடிகர் வருண் தவானுடன் ராஷ்மிகா நடனமாடிய விடியோ வைரலாகி வருகிறது. 

published on : 11th March 2022

'தளபதி 66'' படத்துக்காக முதன்முறையாக இந்த பிரபல நடிகையுடன் இணையும் விஜய்: உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் கதாநாயகி குறித்து தகவல் கிடைத்துள்ளது.

published on : 8th March 2022

ராஷ்மிகாவுடன் திருமணம் என வெளியான செய்தி உண்மையா?: பதிலளித்த விஜய் தேவரகொண்டா

ராஷ்மிகாவுடன் காதல் என பரவிய செய்திக்கு முதன்முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டா பதிலளித்துள்ளார். 

published on : 22nd February 2022

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் 'புஷ்பா' பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர்கள்

வங்கதேச பிபிஎல் போட்டிகளில் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் புஷ்பா பட ஸ்ரீ வள்ளி பாடலுக்கு அல்லு அர்ஜுன் போன்று நடனமாடும் கிரிக்கெட் வீரர்களின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

published on : 27th January 2022

புஷ்பா படத்தை பாராட்டிய கமல்ஹாசன்: அல்லு அர்ஜுன் நன்றி

புஷ்பா படம் குறித்து நடிகர் கமல்ஹாசனின் பாராட்டுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார். 

published on : 16th January 2022

'புஷ்பா'வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடியோ பாடல் வெளியானது

புஷ்பா படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடியோ பாடல் வெளியானது. 

published on : 7th January 2022

சிவகார்த்திகேயனின் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்துக்கு கதாநாயகி இவரா?

சிவகார்த்திகேயனின் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தின் கதாநாயகி குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

published on : 6th January 2022

'புஷ்பா' படத்துக்கு 3 நாட்களில் இவ்வளவு வசூலா? வியப்பில் இந்திய திரையுலகம்

புஷ்பா திரைப்படத்தின் 3 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

published on : 20th December 2021

சமந்தா பாடலுக்கு தமிழகத்திலும் வலுக்கும் எதிர்ப்பு: இப்படியொரு காரணமா ?

சமந்தாவின் நடனமாடியுள்ள புஷ்பா பாடலுக்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. 

published on : 14th December 2021

ஓ சொல்றியா?! - சமந்தா நடனமாடியுள்ள 'புஷ்பா' பாடல் வெளியானது - பாடியது யார் தெரியுமா?

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியுள்ள பாடலின் தமிழ் பதிப்பு தற்போது வெளியானது. 

published on : 11th December 2021

ராஷ்மிகாவா இது ? : பிரபல கதாநாயகன் படத்தில் இருந்து வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியம்

அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்து வரும் புஷ்பா படத்தில் இருந்து ராஷ்மிகாவின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

published on : 29th September 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை