- Tag results for Recovered
![]() | கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 66.93 கோடியாக அதிகரிப்பு!உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.93 கோடியாக அதிகரித்துள்ளது. |
![]() | சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மாயமான மீனவா் உடல் கொட்டாயமேடு பகுதியில் மீட்பு!கடந்த 27 ஆம் தேதி சீர்காழி அருகே மீன் பிடிக்க சென்ற போது கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து கடலில் விழுந்து மாயமான மீனவர் சடலம் வியாழக்கிழமை(டிச.29) கொட்டாயமேடு பகுதியில் கரை ஒதுங்கியது. |
![]() | இந்தியாவில் கரோனா மீட்பு விகிதம் 98.8% உயர்வு!நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 188 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 141 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 3 சடலங்கள் மீட்பு!சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3 ஆண் சடலங்களை ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர். |
![]() | மாண்டஸ் புயல் தாக்குதலிலிருந்து சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது: முதல்வர் மகிழ்ச்சி!மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலிலிருந்து தமிழகம் அதிலும் குறிப்பாக, சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். |
![]() | கடலில் மூழ்கி மாயமான பிளஸ் 2 மாணவர் சடலமாக மீட்புதூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதி கடலில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய பிளஸ் 2 மாணவர் உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டது. |
![]() | கொள்ளிடம் சம்பவம்: 5 பேரின் உடல்கள் மீட்புகொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேரில் 5 பேரின் உடல்கள் மீட்பு மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். |
![]() | அதிமுக அலுவலக ஆவணங்கள் யாரிடம் இருந்து மீட்கப்பட்டது? சிபிசிஐடி போலீசார் தகவல்அதிமுக அலுவலக கலவரத்தின்போது திருடப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டு அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். |
![]() | தாணே: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 வயது சிறுவனின் உடல் மீட்பு!மகாராஷ்டிரத்தின் தாணே நகரில் கல்வா என்ற இடத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வயது சிறுவனின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. |
![]() | அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து நகைகள் மீட்புசென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் சடலம் மீட்புஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் சடலமாக மீட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். |
![]() | கரோனாவிலிருந்து குணமடைந்தார் மு.க.ஸ்டாலின்முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | கரோனா: உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 49,57 கோடியாக உயர்வுஉலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53.13 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்புகள் எண்ணிக்கை 63,10,376 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | உலகளவில் கரோனா பாதிப்பு 50.3 கோடியைக் கடந்துள்ளதுஉலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50.3 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 62.2 லட்சமாக அதிகரித்துள்ளது. |
![]() | போரோடியங்கா நகரில் சிதைந்து கிடக்கும் கட்டடங்களில் இருந்து 26 உடல்கள் மீட்புஉக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள போரோடியங்கா நகரில் ரஷியப் படையினர் நடத்திய தாக்குதல் சிதைந்து கிடக்கும் கட்டடங்களில் இருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்