- Tag results for Recruitment 2022
எஸ்பிஐ புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: 641 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புபாரத ஸ்டேட் வங்கியில் 641 சேனல் மேலாளர், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர், உதவி அதிகாரி பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | |
![]() | டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா?- ரூ.71,900 சம்பளத்தில் செயல் அலுவலர் வேலைதமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை-IV பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள |
![]() | ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் உளவியலாளர் வேலை வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்புதமிழ்நாடு சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. |
![]() | மத்திய அரசு வேலை வேண்டுமா? - 462 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்புஇந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 462 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய தடய அறிவியல் பல்கலையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (என்.எப்.எஸ்.யு) காலியாக 122 தேர்வு கட்டுப்பாட்டாளர், உதவி பதிவாளர், கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் துறை வங்கியில் எக்ஸிகியூட்டிவ் வேலைஇந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை வங்கியில்(ஐபிபிபி) காலியாக உள்ள 650 பணியிங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? எல்லை பாதுகாப்புப் படையில் பொறியாளர் வேலைநாட்டின் துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எப்) காலியாக உள்ள 90 ஆய்வாளர், துணை ஆய்வாளர், இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மத்திய ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மத்திய அரசின் சிஎஸ்ஐஆர்-இன் கீழ் செயல்படும் மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு |
![]() | ஏவியேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்புபுதுதில்லியில் உள்ள ஏவியேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1095 வாடிக்கையாளர் சேவை முகவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தேசிய அனல் மின்நிலையத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!தேசிய அனல் மின்நிலையத்தில் நிரப்பப்பட உள்ள எக்சிகியூட்டிவ், டேட்டா அனாலிஸ்ட், நிலம் கையகப்படுத்துதல் என 15 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் துறையில் 38926 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புஇந்திய அஞ்சல் துறையில் தற்போது புதிதாக 38,926 காலியிடங்களுக்கான மாபெரும் வேலைவய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தேசிய நீர் மேலாண்மை கழகத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய நீர் மேலாண்மை கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | கிராம உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புதேனி மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | எல்லைப் பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!எல்லைப் பாதுகாப்புப் படையில் எஸ்ஐ பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்