• Tag results for Recruitment 2023

ரூ.81 ஆயிரம் சம்பளத்தில் சுங்கவரித் துறையில் வேலை வேண்டுமா? 

மும்பையில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகத்தில் காலியாக வரி உதவியாளர், ஹவில்தார் பதவியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பினை மும்பை வர

published on : 29th November 2023

எழுத்துத் தேர்வு இல்லை... சென்னை ஐசிஎம்ஆர்-இல் பிளஸ் 2, டிஎம்எல்டி முடித்தவர்களுக்கு வேலை!

சென்னை அயப்பாக்கத்தில் உள்ள தேசிய நேய்தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் (ஐசிஎம்ஆர்) திட்ட உதவியாளர், களப்பணியாளர் பதவியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 29th November 2023

ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் லட்சிய இலக்கு வட்டார திட்ட பணிக்கு ஒருங்கிணைப்பாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 29th November 2023

பட்டதாரி ஆசிரியர் பணி: அவகாசம் நீட்டிப்பு

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

published on : 27th November 2023

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 11 மூத்த நிர்வாக அதிகாரி, கணக்கு அலுவலர், உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

published on : 27th November 2023

ரூ.50,000 சம்பளத்தில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை வேண்டுமா? 

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 5 கேட்டரிங் மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை(நவ.28) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

published on : 27th November 2023

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களில் 3,000 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3,000 உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்கள் வெள்ளிக்கிழமை(டிச.1) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தகு

published on : 18th November 2023

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை: 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

கர்நாடக மாநிலம் தும்குருவில் செயல்பட்டு வரும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை நிறுவமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 40 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளயிடப்பட்டுள்ளது

published on : 14th September 2023

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை வேண்டுமா?

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில்  நிரப்பப்பட உள்ள 450 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 14th September 2023

இந்திய விமான நிலைய ஆணையத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி: செப்.4க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 342 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 28th August 2023

விளையாட்டு வீரர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை: செப்.5-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியன் வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

published on : 28th August 2023

ஜிப்மர் மருத்துவ நிறுவனங்களில் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் காலியாக 134 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 26th August 2023

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் வேலை: செப்-17க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் (ஐ.ஏ.ஏ.டி) 1,773 நிர்வாக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்.17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 26th August 2023

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 3,359 இரண்டாம் நிலைக் காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023க்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. 

published on : 9th August 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை