- Tag results for Restrictions
![]() | புதுச்சேரியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவுபுதுச்சேரியில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். |
![]() | பரவும் கரோனா: சென்னையிலும் முகக் கவசம் கட்டாயமா?சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கும் நிலையில் சென்னை மாநகரில் விரைவில் முகக்கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. |
![]() | தமிழகத்தில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள்: எந்த மாவட்டத்தில் தெரியுமா?கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். |
![]() | கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கம்: மகாராஷ்டிரம் அரசு அறிவிப்புமகாராஷ்டிரத்தில் கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படுவதற்கான உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது. |
![]() | கரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கிய நாடுகரோனா பேரிடரின் இறுதிக் கட்டத்தில் இருப்பதால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. |
![]() | கரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளா்வு: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்புதிய கரோனா பாதிப்பு எண்ணிக்கைகளைப் பொருத்து கூடுதல் கட்டுப்பாடுகளில் தளா்வு அளிக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. |
![]() | கர்நாடகத்தில் திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதிகரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து கர்நாடகத்தில் விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது. |
![]() | பிப்.15 வரை எவற்றிற்கெல்லாம் கட்டுப்பாடுகள் ?தமிழ்நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளை பிப்.15 வரை நீட்டித்து என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். |
![]() | கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார். |
![]() | காஷ்மீரில் அடுத்த 64 மணி நேரத்துக்கு முழு ஊரடங்குகாஷ்மீரில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அடுத்த 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. |
![]() | கான்பூரில் புதிய கட்டுப்பாடு: ஜிம்கள், நீச்சல் குளங்கள் மூடல்உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அம்மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. |
![]() | ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழக அரசு அறிவுரைஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
உள்ளூர் மக்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதி: புதிய கட்டுப்பாடுகள்ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி திங்கள் கிழமை அறிவித்தார். | |
தில்லியில் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க நேரக் கட்டுப்பாடுதில்லியில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. | |
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு? முதல்வர் ஆலோசனைதமிழகத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்