• Tag results for Revenue

ரூ.30 கோடி நிலமோசடி வழக்கு: மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட 5 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே ரூ.30 கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலர், இரு வட்டாட்சியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

published on : 3rd August 2022

யாருக்கு அதிர்ஷ்டம்? ஆக. 3 முதல் அரசு விரைவுப் பேருந்துகளில் சரக்குகளை அனுப்பலாம்!

தமிழகத்தில் பயணச்சீட்டு அல்லாத வருவாயை அதிகரிக்க, மாதம் முழுவதும் பேருந்துகளில் சரக்குகளை வாடகை அடிப்படையில் ஏற்றிச் செல்லும் திட்டம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

published on : 15th July 2022

100 நாள்களில் ரூ.4988 கோடி வருவாய்: பதிவுத்துறை சாதனை

நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 வரை 100 நாள்களில் ரூ.4988 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.

published on : 13th July 2022

மாணவர் சேர்க்கைக்குத் தேவையான சான்றுகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர்

மாணவர் சேர்க்கைக்கு தேவையான இருப்பிட, வருமான, சாதி உள்ளிட்ட அனைத்து சான்றுகளும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்துள்ளார்.

published on : 7th July 2022

தம்மம்பட்டியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு விவரங்கள் கணக்கெடுப்பு: 'கெடு' முடிந்ததால் வருவாய்த்துறை தீவிரம்!

ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை அறிவித்த, கெடு தேதி நேற்றுடன் முடிந்ததையடுத்து, தம்மம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் கெங்கவல்லி வருவாய்த்துறையின ஈடுபட்டுள்ளனர்.

published on : 1st June 2022

ஏப்ரல் மாத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.67 லட்சம் கோடி 

இந்தியாவில் முதல்முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.5 லட்சம் கோடி ரூபையைத் தாண்டியுள்ளது. 

published on : 1st May 2022

புதிதாக 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை: பேரவையில் அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

published on : 18th April 2022

வருவாய் - வரி விதிப்பு குறித்து ஆராய சட்ட ஆலோசனைக் குழு

சரக்கு சேவை உள்பட வருவாய் மற்றும் வரி விதிப்பு குறித்து ஆராய சட்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 

published on : 4th April 2022

வருவாய் துறையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 18th March 2022

ரஷியாவின் விளம்பர வருமானத்திற்கு கூகுள் தடை: யுடியூப், முகநூலைத் தொடர்ந்து அதிரடி

உக்ரைன் மீது நான்காவது நாளாக தாக்குதல் ரஷிய படைகள் தாக்குதல் நடத்திவருவதன் எதிரொலியாக, யுடியூப், முகநூலைத் தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனமும் ரஷிய ஊடகங்கள் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு  தடை விதித்துள்ளது. 

published on : 27th February 2022

நீலகிரியில் குடியரசு நாள் விழா: மாவட்ட வருவாய் அலுவலர் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை

நீலகிரி மாவட்டத்தில் 73 ஆவது குடியரசு நாளையொட்டி, கரோனா விதிமுறைகளை பின்பற்றி, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தேசியக் கொடியை  ஏற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

published on : 26th January 2022

செய்யாறு: புதிய வருவாய் மாவட்டம் கோரி பைக் பேரணி 

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கக் கோரி பைக்கில் பேரணியாக சென்று, தொகுதி எம்.எல்.ஏ.ஒ. ஜோதியிடம் செய்யாறு மக்கள் முன்

published on : 25th January 2022

மன்னார்குடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் குடியிருப்பு:  முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

மன்னார்குடியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,புதிய வட்டாட்சியர் குடியிருப்பு ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தார்.

published on : 19th January 2022

வருவாய் பற்றாக்குறை நிதி ரூ. 9,871 கோடி விடுவிப்பு; தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி

தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு 10-வது தவணையாக ரூ. 9,871 கோடி வருவாய்ப் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

published on : 6th January 2022

ரூ. 9,871 கோடி வருவாய் பற்றாக்குறை நிதி விடுவிப்பு; தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி

தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு  6ஆவது தவணையாக ரூ. 9,871 கோடி வருவாய்ப் பற்றாக்குறை நிதியை இன்று மத்திய அரசு விடுவித்துள்ளது.

published on : 9th September 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை