- Tag results for Rishabh Pant
![]() | உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்ட ரிஷப் பந்த்!இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் ஓடியாடி உற்சாகமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் விடியோவினை வெளியிட்டுள்ளார். |
![]() | ரிஷப் பந்த்தினை போல ஒற்றைக் கையால் சிக்ஸர் அடித்த இஷான் கிஷன்: வைரல் விடியோ!மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் ரிஷப் பந்த்தினை போல ஒற்றைக் கையால் சிக்ஸர் அடித்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. |
![]() | சில நேரங்களில் எளிமையான விஷயம்கூட கடினமாக இருக்கும்: ரிஷப் பந்த்தின் தன்னம்பிக்கை பதிவு!இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்ஸ்டாகிராமில் புதிய விடியோ பதிவிட்டுள்ளார். |
![]() | ரிஷப் பந்த்திற்கு இரண்டாவது அறுவை சிகிச்சை தேவையில்லை!இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த்திற்கு இரண்டாவது அறுவை சிகிச்சை தேவையில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. |
![]() | ரிஷப் பந்த்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? வெளியான விடியோ!இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விபத்துக்குப் பிறகு தனது நிலை குறித்து புதிய விடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார். |
![]() | ஐசிசி டெஸ்ட் அணியில் ஒரே ஒரு இந்திய வீரர்!2022-ம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட ஐசிசி டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | இரு வருடங்களுக்கு முன்பு: ‘காபா’வில் சாகசம் செய்த இந்திய இளம் சிங்கங்கள்!32 வருடங்களாக தோல்வியைச் சந்திக்காத பிரிஸ்பேன் ஆடுகளத்தில், பரபரப்பான முறையில் கடினமான இலக்கை விரட்டி... |
![]() | விபத்துக்குப் பிறகு முதன்முறையாக ரிஷப் பந்த் ட்வீட்!இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் அறுவை சிகிச்சை முடிந்து முதன்முறையாக ட்வீட் செய்துள்ளார். |
![]() | ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார்: கங்குலி தகவல்ஐபிஎல் 2023 போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். |
![]() | ரிஷப் பந்துக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை!பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
![]() | தசைநாா் அறுவை சிகிச்சை: மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா் ரிஷப் பந்த்உத்தரகண்ட் மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரா் ரிஷப் பந்த் தசைநாா் காய அறுவைச் சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டாா். |
![]() | ரிஷப் பந்துக்கு மும்பையில் அறுவை சிகிச்சை: பிசிசிஐ அறிவிப்புரிஷப் பந்தை மும்பைக்கு மாற்றுவது குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ செய்துள்ளது. |
![]() | மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்படும் ரிஷப் பந்த்விபத்தினால் காலில் ஏற்பட்ட காயத்துக்குச் சிகிச்சை பெறுவதற்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு... |
![]() | விரைவில் மீண்டு வர வேண்டும்: ரிஷப் பந்துக்கு இந்திய அணியினர் வாழ்த்துபயிற்சியாளர் ராகுல் டிராவிட், வீரர்கள் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சஹால், இஷான் கிஷன், ஷுப்மன் கில் ஆகியோர்... |
![]() | பொறுப்புகள் உள்ளன: ரிஷப் பந்துக்கு கபில் தேவ் அறிவுரைஉங்களால் ஒரு ஓட்டுநரை வைத்துக்கொள்ள முடியும். தனியாகக் கார் ஓட்டிச் செல்ல வேண்டியதில்லை. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்