- Tag results for Ruturaj Gaikwad
தென்னாப்பிரிக்கத் தொடர்: இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. | |
![]() | சச்சின் டெண்டுல்கர் சாதனையைச் சமன் செய்த ருதுராஜ் கெயிக்வாட்நேற்றைய ஆட்டத்தில் 6-வது ஓவரை வீசிய யான்செனின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார் ருதுராஜ். |
![]() | ருதுராஜ் கெயிக்வாட் முதல் மூன்று ஆட்டங்களில் ரன்களே எடுக்க மாட்டாரா?அவரிடமிருந்து முதல் மூன்று ஆட்டங்களில் ரன்களை எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது. |
![]() | இலங்கை தொடர்: காயம் காரணமாக ருதுராஜ் விலகல்இலங்கையுடனான மீதமுள்ள 2 டி20 ஆட்டங்களிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார். |
![]() | ருதுராஜின் திறமையை ஒரு டி20 ஆட்டத்தை வைத்து மதிப்பிட மாட்டோம்: ராகுல் டிராவிட்3-வது டி20 ஆட்டத்தில் சரியாக விளையாடாத ருதுராஜ், அவேஷ் கானின் திறமையை இந்த ஒரு டி20 ஆட்டத்தை வைத்து மட்டும் மதிப்பிட மாட்டோம்... |
![]() | 5 ஆட்டங்களில் 4 சதங்கள்: மீண்டும் திறமையை நிரூபித்த ருதுராஜ் கெயிக்வாட்!விஜய் ஹசாரே போட்டியின் ஒரே பருவத்தில் 4 சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ருதுராஜ் இணைந்துள்ளார். |
![]() | ருதுராஜை இந்திய அணிக்கு உடனடியாகத் தேர்வு செய்யவேண்டும்: வெங்சர்கார் சொல்லும் காரணம்ருதுராஜ் கெயிக்வாட் இந்திய அணிக்கு உடனடியாகத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் கூறியுள்ளார். |
![]() | இந்திய அணியில் ருதுராஜ் கெயிக்வாட்: சாதித்த சிஎஸ்கே வீரர்ரசிகர்களின் கனவு நிறைவேறியிருக்கிறது.... |
![]() | சையது முஷ்டாக்: மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ்சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் களம் காணும் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளாா். |
![]() | எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட்சென்னை என்னைத் தக்கவைக்குமா என்றால்... |
![]() | அதிக ஐபிஎல் ரன்கள்: முதலிடத்தில் ருதுராஜ்!நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸின் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்தில் உள்ளார். |
![]() | கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதம்: ராஜஸ்தானைப் பந்தாடிய ருதுராஜ்!ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | ருதுராஜ் கெய்க்வாட்: சிஎஸ்கேவுக்குப் பெருமை சேர்க்கும் இளம் வீரர்ஒவ்வொருமுறையும் நன்கு விளையாடும்போதும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. |
![]() | சிக்ஸருடன் இன்னிங்ஸை முடித்த கெய்க்வாட்: கடைசி கட்ட அதிரடியால் 156 ரன்கள் குவிப்புமும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்