• Tag results for Sachin Tendulkar

சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? 

உலக அளவில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் 'டாப் 10'  கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

published on : 18th August 2019

ட்விட்டரில் 30 மில்லியன் ரசிகர்கள்: சச்சின் மகிழ்ச்சி!

இத்தனை வருடங்களாக அன்பும் ஆதரவும் அளிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

published on : 9th August 2019

சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: ஐசிசி கௌரவிப்பு

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது. 

published on : 19th July 2019

ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள்: முறியடிக்க முடியாத  சச்சினின் சாதனை!

ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சச்சினின் சாதனை இந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் முறியடிக்கப்படவில்லை...

published on : 15th July 2019

சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஷகிப் அல் ஹசன்!

2019 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த வீரர்களில் ஒருவராக வங்கதேசத்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் திகழ்கிறார். 

published on : 6th July 2019

'விராட் கோலி - இதர' இதுதான் கிரிக்கெட்: பிரையன் லாரா

உலக கிரிக்கெட்டை விராட் கோலி மற்றும் இதர என்று இரண்டு வகையாக பிரித்துவிடலாம் என்று மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் வீரர் பிரையன் லாரா தெரிவித்தார். 

published on : 5th July 2019

500 ரன்களுடன் டேவிட் வார்னர் புது சாதனை!

ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உலகக் கோப்பையில் 500 ரன்கள் குவித்ததுடன் புது சாதனைப் படைத்தார்.

published on : 26th June 2019

சச்சினை வசைபாடும் தோனி ரசிகர்கள்

தோனியின் ரன்குவிப்பு ஆமை வேகத்தில் இருந்ததாக சச்சின் டெண்டுல்கர் விம்ரசித்திருந்தார்.

published on : 26th June 2019

தோனி, ஜாதவ் பேட்டிங் திருப்திகரமாக இல்லை: சச்சின் டெண்டுல்கர்

மகேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ் பேட்டிங் திருப்திகரமாக இல்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். 

published on : 23rd June 2019

ரோஹித் சர்மாவுடன் தன்னை ஒப்பிட்ட ஐசிசிக்கு சச்சின் பதில்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா...

published on : 18th June 2019

'அந்த சிக்ஸரில்' சச்சினைப் பிரதிபலித்த ரோஹித்: விடியோ வெளியிட்ட ஐசிசி

ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 14 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 

published on : 17th June 2019

கவாஸ்கர், கங்குலி, சேவாக்குடன் 'முதல்முறையாக' களமிறங்கிய சச்சின்

சுனில் கவாஸ்கர், சௌரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் ஆகியோருடன் சச்சின் இணைந்து...

published on : 10th June 2019

உலகக் கோப்பை போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மிகவும் எதிர்பார்க்கும் மூன்று வீரர்கள்!

உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளராக அறிமுகமாகியுள்ள சச்சின் டெண்டுல்கர்...

published on : 31st May 2019

உலகக் கோப்பைப் போட்டிகளின் ஜாம்பவான்: முறியடிக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள்! 

நம்பமுடியாத அளவுக்கு உலகக் கோப்பைப் போட்டிகளில் தன்னுடைய முத்திரையை ஆழமாகப் பதித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்... 

published on : 29th May 2019

அரையிறுதிக்குள் நுழையும் அணிகள் எவை?: சச்சின் டெண்டுல்கர் கணிப்பு!

என்னைப் பொறுத்தவரை தோனி 5-ம் நிலை வீரராகக் களமிறங்கவேண்டும். ரோஹித் சர்மா, தவன், கோலி...

published on : 23rd May 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை