- Tag results for Sasikala
![]() | அதிமுக இணைவதற்கான காலம் வந்துவிட்டது: சசிகலா பேட்டிஅதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருவந்துவிட்டதாக வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். |
![]() | தொண்டர்களை நம்பாமல் சிறு கட்சிகளைத் தேடிச்செல்கிறது அதிமுக: சசிகலாஅதிமுகவில் உள்ள தொண்டர்களின் பலத்தை நம்பாமல் சிறுகட்சிகளின் ஆதரவைக் கேட்டு, அந்தக் கட்சி அலுவலகங்களுக்கு அதிமுக தலைவர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக வி.கே.சசிகலா விமர்சித்துள்ளார். |
திமுகவை தோற்கடிக்க அதிமுக ஒன்றுபட வேண்டும்: சசிகலாதிமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். | |
![]() | ஜெயலலிதா மரணத்தில் மறைக்க எதுவுமில்லை: சசிகலாஜெயலலிதா மரணத்தில் மறைக்க எதுவுமில்லை. அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்தானே? என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். |
![]() | ஜெ. மரணம்: சசிகலா, விஜயபாஸ்கா் உள்பட 4 போ் குற்றம் செய்தவா்கள்; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பேரவையில் தாக்கல்முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினா் டாக்டா் கே.எஸ்.சிவகுமாா், முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், சுகாதாரத் துறை முன்னாள் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் |
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நான் தலையிட்டதில்லை: சசிகலாஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ குழு மட்டுமே முடிவு எடுத்ததாக சசிகலா தெரிவித்துள்ளார். | |
![]() | யானை - சேறு - நரிகள்: யாரைச் சொல்கிறது ஆறுமுகசுவாமி ஆணையம்?ஜெயலலிதா மரணத்தில், யானை - சேறு - நரிகள்: யாரைச் சொல்கிறது நீதியரசர் ஆறுமுகசுவாமி ஆணையம்? |
![]() | ஜெயலலிதா இறந்த திதியால் அம்பலமான சதி: பஞ்சாங்கம் இணைப்புஜெயலலிதா இறந்தது 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி என்று தெரிய வந்திருப்பதாகவும், ஜெயலலிதா இறந்த திதியால் இந்த சதி அம்பலமானதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் விவரிக்கிறது. |
![]() | சதிகளுக்கு முக்கிய கருவி! : யாரைக் குறிப்பிடுகிறது விசாரணை ஆணையம்?முக்கிய கருவியாகத் திகழ்ந்தார் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. |
ஜெயலலிதாவைக் காப்பாற்றியிருக்கலாம்: அதிர்ச்சி தரும் தகவல்!இருதய அறுவைசிகிச்சை செய்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | ரகசியம்.. ரகசியம்.. சசிகலாவால் காக்கப்பட்ட ரகசியங்கள்நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியம்காக்கப்பட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஜெயலலிதா மரணம்: கேள்விகள் அனைத்தும் கேள்விகளாகவே நிறைவு; ஒரே பதில்ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
சசிகலா மேல்முறையீட்டு வழக்கு: அக்.26-இல் இறுதி விசாரணைஅதிமுக பொதுச்செயலாளா் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா தொடா்ந்த மேல் முறையீட்டு மனுவை | |
![]() | ‘நேரம் வரும்போது அதிமுக அலுவலகம் செல்வேன்’: சசிகலாநேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்று சசிகலா அளித்துள்ள பேட்டி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | 'ஒற்றுமை தேவை' - சசிகலாவுடனான சந்திப்புக்குப் பின் வைத்திலிங்கம் பேட்டிசசிகலாவை எதேச்சையாக சந்தித்ததாகவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்,. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்