- Tag results for School Student
![]() | குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள்? பள்ளிக் கல்வித் துறை விளக்கம்குழந்தைகள் எவ்வாறு கற்றுக் கொள்கிறார்கள் என்பது குறித்தும் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்தும் பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. |
![]() | அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி-ல் தனி இட ஒதுக்கீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்சென்னை ஐஐடி-இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். |
![]() | வேன் மோதி மாணவன் பலி: பள்ளி தாளாளருக்கு நோட்டீஸ்சென்னை வளசரவாக்கத்தில் வேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். |
![]() | நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்தில் ஏறமுடியாமல் தவிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள்நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்தில் ஏறமுடியாத பள்ளி மாணவ, மாணவிகள் ஷேர் ஆட்டோவில் செல்ல வசதியில்லாத மாணவர்கள் பள்ளி நேரம் முடிந்தபிறகு வரும் பேருந்தில் தாமதமாக பள்ளிக்கு செல்லுகிறார்கள், சிலர் வீட்ட |
![]() | இஸ்ரோவின் "யுவிகா' திட்டம்: பள்ளி மாணவர்கள் விஞ்ஞானியாகலாம்!இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டுதோறும் 9 - ஆம் வகுப்புப் படிக்கும் 150 மாணவர்களைத் தேர்வு செய்து "இளம் விஞ்ஞானி கார்யக்கிரமம்' (யுவிகா) என்ற பெயரில் சிறப்புப் பயிற்சி அளிக்கிறது. |
![]() | கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நாள்தோறும் பள்ளிகள் சீராக இயங்கி வருகின்றன. |
![]() | அரசுப் பள்ளி மாணவா்களுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கியதுஅரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. |
![]() | பாலியல் தொந்தரவால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி: கராத்தே பயிற்சியாளர் மீது புகார்சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே தனியார் பள்ளி கராத்தே பயிற்சியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி கொடுத்த புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
கோவை பள்ளி மாணவி தற்கொலை: குழந்தைகள் நல ஆணையம் விசாரணைகோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாநில குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. | |
பள்ளியை திறக்கக் கோரி கடிதம் எழுதிய சிறுமி: தொடர்புகொண்டு பேசிய முதல்வர்பள்ளியை திறக்கக் கோரி கடிதம் எழுதிய சிறுமிக்கு செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | பள்ளி செல்லத் தயாராகும் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள்!ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு உத்தரவைத் தொடர்ந்து சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு பள்ளிக்குச் செல்ல அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் தயார்படுத்தி வருகிறார். |
![]() | பள்ளி மாணவர்களின் இரக்க சிந்தனையில் உருவான சைக்கிள் ஏர் கலப்பை பரிசு வென்ற கதை!அவர்களது ஒரே நோக்கம் தங்களது பள்ளியின் தோட்டக்காரரை சிரமத்திலிருந்து காக்க வேண்டும். அவருக்கு நேரும் பொருளற்ற நேர விரயம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது மட்டுமே! |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்