• Tag results for Schools holiday

மறு வாக்குப்பதிவு: சென்னையில் 2 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னையில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 2 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

published on : 20th February 2022

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை (நவ.26) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

published on : 26th November 2021

வேலூரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 18th November 2021

சென்னை, செங்கல்பட்டில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, செங்கல்பட்டில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

published on : 14th November 2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை 

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 14th November 2021

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 12th November 2021

கனமழை எதிரொலி: 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 12th November 2021

கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் நாளை(நவ.10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.10) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்கள். 

published on : 9th November 2021

நெல்லை மாவட்டத்தில் தொடர்மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நான்காவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

published on : 1st November 2021

6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 1st November 2021

கனமழை: 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 30th October 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை