- Tag results for Sell
கெளரவ விரிவுரையாளர்களுக்கு இடமாற்ற கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடிகெளரவ விரிவுரையாளர்களுக்கு இடமாற்ற கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். | |
![]() | ஊத்துமலை அருகே பால் வியாபாரிகள் 2 பேர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை!தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே காட்டுப் பகுதியில் பால் வியாபாரிகள் இரண்டு பேர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. |
![]() | டெஸ்லாவின் ரூ.32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார் எலான் மஸ்க் !எலான் மாஸ்க் சுமார் ரூ.32,500 கோடி அளவிலான டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | பி.இ. துணைக் கலந்தாய்வு எப்போது?தமிழக பொறியியல் பி.இ./பி.டெக்., மாணவர்கள் சேர்க்கை 2022-23 பொதுக்கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணைக் கலந்தாய்வு விளம்பர அறிவிக்கை (09.11.2022) வெளியிடப்பட உள்ளது. |
![]() | '25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை'தமிழகத்தில் மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 25 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒருவர்கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா?தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. |
![]() | தேவரின் தங்கக் கவசம் எந்தத் தனி நபருக்கும் சொந்தமானதல்ல: செல்லூர் ராஜுபசும்பொன் தேவர் தங்கக் கவசம், அதிமுகவால் வழங்கப்பட்டது என்றும், எந்த தனிநபருக்கும் சொந்தமானதல்ல எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். |
![]() | மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது! இன்று சிறப்புப் பிரிவினருக்கு...எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று(புதன்கிழமை) தொடங்கியுள்ளது. |
![]() | மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: நாளை மறுநாள் கலந்தாய்வு தொடக்கம்எம்.பி.,பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. |
![]() | '323 பொறியியல் கல்லூரிகளில் இன்னும் 10% இடங்கள் கூட நிரப்பப்படவில்லை'தமிழகத்தில் இரண்டு சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 323 கல்லூரிகளில் இதுவரை 10% இடங்கள் கூட நிரப்படப்படவில்ல்லை என்று தகவல் வெளியியாகியுள்ளது. |
![]() | தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வு தொடக்கம்!தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். |
![]() | தெரு நாய்களிடமிருந்து காட்டு மானைக் காப்பாற்றிய தேநீர் வியாபாரி!ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் தெருநாய்கள் கூட்டத்தால் தாக்கப்படாமல் காட்டு மானை தேநீர் விற்பனையாளர் ஒருவர் காப்பாற்றியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
![]() | மீன் ஏலம், விற்பனைக்கு மறுப்பா? மீனவர்கள் போராட்டம்!புதுச்சேரியில் பெரிய கடை பகுதியில் மீன்கள் ஏலம் விடவும், விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது!தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று(சனிக்கிழமை) தொடங்கியது. |
![]() | வாட்ஸ்ஆப் மூலம் புலிக் குட்டி விற்பனை! வேலூரில் இளைஞர் கைதுவாட்ஸ்ஆப் மூலம் ரூ.25 லட்சத்துக்கு புலிக் குட்டி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்