- Tag results for Sharad Pawar
![]() | இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ம.பி.யில் அடுத்த மாதம் நடைபெறுகிறது- ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவுஎதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம், மத்திய பிரதேச தலைநகா் போபாலில் அடுத்த மாத தொடக்கத்தில் நடத்தப்படவுள்ளது. |
![]() | இந்தியா கூட்டணி ஆலோசனை: தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்போவதில்லை!நாட்டிற்குத் தேவையான அழுத்தமான அரசியல் மாற்றத்தை இந்தியா கூட்டணி வழங்கும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். |
![]() | சிலர் அமலாக்கத் துறை விசாரணைக்கு பயந்து கட்சி மாறிவிட்டனர்: சரத் பவார்அமலாக்கத் துறை விசாரணையை தேசியவாத காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக மத்திய அரசு உத்தரவிட்டதால் அவர்கள் தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகி விட்டதாக அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். |
![]() | மணிப்பூா் நிலவரம் பிரதமருக்கு முக்கியமில்லை- சரத் பவாா்‘மணிப்பூரில் நிலவும் சூழலை, பிரதமா் மோடி முக்கியமாக கருதவில்லை; எனவேதான், அவா் அங்கு பயணம் மேற்கொள்ளாமல் இருக்கிறாா்’ என்று |
![]() | பெங்களூருவில் சரத் பவார், தில்லியில் அஜித் பவார்!எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சரத் பவார் பெங்களூரு சென்றுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் அஜித் பவார் அணி கலந்து கொள்ளவுள்ளது. |
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நாளை சரத்பவார் பங்கேற்பார்!பெங்களூருவில் நடைபெற்றுவரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நாளை பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | எதிர்க்கட்சிகள் கூட்டம்: சரத் பவார் பங்கேற்கவில்லைபெங்களூருவில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சரத் பவாருடன் அஜித் பவார் அணி திடீர் சந்திப்புதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் அணியினர் சந்தித்துள்ளனர். |
![]() | சரத் பவாரின் மனைவி மருத்துவமனையில் அனுமதிதேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மனைவி பிரதிபா பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | மாநிலக் கட்சிகளை அழிக்க பாஜக திட்டம்: சரத் பவார்மாநிலக் கட்சிகளை அழிக்கவும், எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்யவும் பாஜக திட்டமிடுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். |
![]() | நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவுமில்லை: சரத் பவார்'நான் சோர்வாகவில்லை, இன்னும் ஓய்வு பெறவில்லை' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். |
அதிகார ஆசை இல்லை; மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்: சரத் பவார்எங்களுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். | |
கட்சி, சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் மனு!தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் மனு அளித்துள்ளார். | |
![]() | யாருக்கு ஆதரவு? ஒரே நாளில் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்த சரத் பவார், அஜித் பவார்!தேசியவாத காங்கிரஸ் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், கட்சியின் நிர்வாகிகளுக்கு ஒரே நாளில் சரத் பவாரும், அஜித் பவாரும் ஆலோசனைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரஃபுல் படேல், சுநீல் நீக்கம்!தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரஃபுல் படேல், சுநீல் நீக்கப்பட்டுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்