- Tag results for Shivaratri
![]() | மானாமதுரை அருகே மகா சிவராத்திரியில் தவக்கோல சிவனுக்கு குடமுழுக்கு விழாசிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் திருப்பாச்சேத்தி அருகே தஞ்சாக்கூரில் அமைந்துள்ள தவக்கோல சிவனுக்கு மகா சிவராத்திரியில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. |
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் மகா சிவராத்திரி விழாநவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் மகா சிவராத்திரி விழா அதிவிமரிசையாக நடைபெற்றது. | |
![]() | சிவராத்திரி: ஸ்ரீவில்லிபுத்தூரில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்திய மூதாட்டி!ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு 85 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு அசத்தினார். |
![]() | சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழாமகா சிவராத்திரி விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. |
![]() | மகா சிவராத்திரி: மார்நாடு கருப்பன் கோயிலில் குவிந்த பக்தர்கள்மகா சிவராத்திரி நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள பிரசித்தி பெற்ற மார்நாடு கருப்பன் கோயிலில் தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் குவிந்தனர். |
![]() | மகா சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. |
மகா சிவராத்திரி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துமகா சிவராத்திரியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். | |
![]() | மகா சிவராத்திரி: நேபாளத்தின் பசுபதிநாத் கோயிலில் திரண்ட சாதுக்கள்மகா சிவராத்திரியை முன்னிட்டு நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலில் ஏராளமான சாதுக்கள் குவிந்து வருகின்றனர். |
![]() | மானாமதுரை: தஞ்சாக்கூரில் ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோயில் சிவராத்திரி விழா தொடங்கியதுஸ்ரீ ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி கோயிலில் சிவராத்திரி மற்றும் தென் மாவட்டங்களில் முதல்முறையாக இங்கு தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு குடமுழுக்கு விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்