- Tag results for Shreyas Iyer
![]() | ஆஸி. முதல் டெஸ்ட்: இந்திய பேட்டர் விலகல்!முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார்... |
![]() | 2022-ல் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்!2022-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். |
![]() | அஸ்வின், ஷ்ரேயஸ் வெற்றிக்கூட்டணி: இந்தியா 2வது டெஸ்டிலும் வெற்றி!வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. |
![]() | டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள்!10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 80 ரன்கள் பின்தங்கியுள்ளது. |
![]() | நெருக்கடி அளித்த வங்கதேசம்: முதல் நாளில் இந்தியா 278/6இந்திய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | இன்று யாருக்கெல்லாம் பிறந்தநாள்? ஷ்ரேயஸ் ஐயரின் மீம்!இந்திய கிரிக்கெட் அணியில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் வீரர்களை ஷ்ரேயஸ் ஐயர் ஜாலியாக கிண்டலடித்துள்ளார். |
![]() | கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர்கள் அடிக்க முடியும்: சஞ்சு சாம்சன்இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி. |
![]() | ஒருநாள் போட்டி: ஷ்ரேயஸ் ஐயர் 1000 ரன்களை கடந்தார்ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் 25 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். |
![]() | ஷ்ரேயஸ் ஐயருக்குக் கூடுதல் வாய்ப்புகள் தேவை: நியூசி. முன்னாள் வீரர் சொல்லும் காரணம்இந்த விஷயத்தில் சுரேஷ் ரெய்னா போல உள்ளார்... |
![]() | வேகப்பந்து வீச்சுக்கு எதிராகத் தடுமாறும் ஷ்ரேயஸ் ஐயர்!வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஷ்ரேயர் ஐயர் தடுமாறி வருவதால் அவர் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார். |
![]() | பயிற்சியின்போது சரியாக விளையாடாத கம்மின்ஸா இது?: ஷ்ரேயஸ் ஐயர் ஆச்சர்யம்பயிற்சியின்போது சரியாக விளையாடாத பேட் கம்மின்ஸ், மும்பைக்கு எதிராக அதிரடியாக விளையாடியது பற்றி ஆச்சர்யம் தெரிவித்துள்ளார் |
![]() | ஷ்ரேயஸ் ஐயர் இல்லாத இந்திய அணியைக் கற்பனை செய்ய முடியுமா?டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஷ்ரேயஸுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. |
![]() | கேகேஆா் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா்ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எதிா்வரும் சீசனில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயா் புதன்கிழமை நியமிக்கப்பட்டாா். |
![]() | கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் அறிவிப்புஇத்தகவல் அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | 'அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என நினைத்தேன்': மும்பை இந்தியன்ஸ் அணி வீரருக்கு நன்றி தெரிவித்த ஷிரேயஸ் ஐயர்தொடக்க காலத்தில், தனக்கு ஆதரவாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரருக்கு ஷிரேயஸ் ஐயர் நன்றி தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்