• Tag results for Siddha medicine

சுகம் தரும் சித்த மருத்துவம்: உடல் பருமனைக் குறைக்குமா ‘நத்தை சூரி’..?  

பொதுவாக கொழுப்பினை குறைக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுப்பதனால் பல்வேறு உடல் உபாதைகள் பின் விளைவுகளாக உண்டாவதாக நவீன அறிவியலே எச்சரிக்கின்றது.

published on : 26th January 2023

சுகம் தரும் சித்த மருத்துவம்: தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?  

தூக்கம் என்பதை இரவில் தான் தூங்க வேண்டும் என்பதை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். பகலில் தூங்கினால் அனைத்து விதமான வாத நோய்களும் வந்தடையும் என்கிறது பதார்த்த குணசிந்தாமணி எனும் சித்த மருத்துவ நூல். 

published on : 11th January 2023

சுகம் தரும் சித்த மருத்துவம்: ஏஜிஈ-யைக் குறைத்து ஆயுளை நீட்டுமா ‘ஆமலகம்’?

நவீன வாழ்வியலில் நாக்கிற்கு அடிமையாகிவிட்ட பலர் கிரில் இறைச்சி, டோஸ்டட் உணவுகள் என்று விலை கொடுத்து வியாதியை வரவேற்கிறோம் என்று சொன்னால் மிகையாகாது.

published on : 4th January 2023

சுகம் தரும் சித்த மருத்துவம்: புராஸ்டேட் கோளத்தின் நலனை காக்குமா ஆளி விதை?

நாற்பதைக் கடந்து வரும் ஆண்களுக்கு சவால் விடும் மற்றுமொரு நோய்நிலை தான் புராஸ்டேட் கோளம் சார்ந்த நோய்நிலைகள்.  

published on : 28th December 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: நீரிழிவு நோயில் பாத எரிச்சலை ‘இலவங்கம்’ குறைக்குமா..?

நீரிழிவு நோயில் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு தான் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் பின் விளைவுகளில் இருந்து தப்பிப்பது என்பது சற்று கடினம் தான். அதாவது ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

published on : 21st December 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்குமா ‘நிதகம்’..?

கடந்த 13 ஆண்டுகளில் இந்தியர்களின் விந்தணுக்களின் தரமும் கணிசமாக குறைந்துள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

published on : 7th December 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: டீலோமரை நீட்டி வாழ்நாளை அதிகரிக்குமா ‘அமுக்கரா கிழங்கு’...?

“அந்த காலத்துல இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள், நல்லதொரு வாழ்வியலை கடைப்பிடித்தார்கள். அதனால் தான் ஆரோக்கியமாக இருந்தார்கள்”

published on : 23rd November 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆமணக்கு எண்ணெய் நோய் தீர்க்கும் மருந்தா? 

குடலில் சேரும் வாயு தான் இந்த வாதத்திற்கு அடிப்படை. இதனை சீரான முறையில் பாராமரிப்பதே நோய்களை தடுக்கும் வழிவகை.

published on : 2nd November 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: கப நோய்களுக்கு ‘தாளிசபத்திரி’ பலன் தருமா? 

கோடையும், குளிரும் ஆகிய இரு பருவநிலைகள் மாறி வருவது என்பது இயற்கையின் அற்புதம். இந்த பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்றார் போல நம் உடலும் அவ்வப்போது மாற வேண்டியது அவசியம்.

published on : 26th October 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: குடல் அரிப்பு நோய்க்கு  ‘உருள் அரிசி’ தீர்வு தருமா? 

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, இரும்பு, மாங்கனீசு, தயாமின், துத்தநாகம் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிகம் உள்ளன.

published on : 19th October 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: வாத நோய்களை பறக்க விடும் ‘சிற்றாமுட்டி’ !

வாத நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் தனி பங்களிப்பு உண்டு. எலும்பும், நரம்பும், மூட்டுகளும், தசைகளும் வாதத்திற்கு அடிப்படையானவை.

published on : 12th October 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘இஞ்சி’ குடல்வாழ் கிருமிகளைக் காக்குமா?  

நாம் உண்ணும் உணவின் பயன் தெரிந்தால் தான் நாம் அதனை பயன்படுத்துவது அதிகரிக்கும். இல்லாவிட்டால் துரித உணவுகள் நம் ஆரோக்கியத்தைக் கெடுத்து உடலை துன்புறுத்தும். 

published on : 6th October 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்:  தொற்றா நோய்களுக்கு ‘நாவல் பழம்’ குட்பை சொல்லுமா?

நாவல் பழத்தில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்களால் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாகவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதாகவும், கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும் உடையது. 

published on : 21st September 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: மூட்டு வலி, தசை வலிக்கு தீர்வு தருமா ‘சுண்டைக்காய்’..?

அலைபேசிக்கும், மூட்டுவலிக்கும் என்ன தொடர்பு? அப்போது வெளியில் திரிந்து விளையாடினால் மூட்டு வலியும், தசைவலியும் வராதா என்ன?

published on : 14th September 2022
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை