• Tag results for Siraj

ஆஸ்திரேலியாவில் இருந்து ஊர் திரும்பியதும் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய சிராஜ்

ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பியதும் தந்தைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்.

published on : 21st January 2021

உணர்வுகளை வார்த்தைகளால் கூற முடியாது: தந்தையின் கனவை நிறைவேற்றிய சிராஜ்!

அவருடைய வாழ்த்துகளால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளேன்.

published on : 18th January 2021

5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய முகமது சிராஜ்: கட்டியணைத்துப் பாராட்டிய பும்ரா! (விடியோ)

சிராஜை பவுண்டரி எல்லைக்கு அருகில் நின்றிருந்த பும்ரா, கட்டியணைத்துப் பாராட்டினார்...

published on : 18th January 2021

பிரிஸ்பேன் டெஸ்டின் 4-ம் நாளில் அசத்திய சிராஜ், ஷர்துல்: ஹைலைட்ஸ் விடியோ

டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற 324 ரன்கள் தேவை, ஆஸ்திரேலிய அணிக்கு 10 விக்கெட்டுகள் தேவை.

published on : 18th January 2021

சிட்னி டெஸ்ட்: பும்ரா, சிராஜை இன ரீதியாக இழிவுபடுத்திய ரசிகர்கள் மீது இந்திய அணி புகார்

சிட்னி டெஸ்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பும்ரா, சிராஜை இன ரீதியாக இழிவுபடுத்திய ரசிகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

published on : 9th January 2021

தேசிய கீதம் ஒலித்தபோது அழுதது ஏன்?: இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் உருக்கம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அவர் எப்போதும் ஆசைப்படுவார்...

published on : 7th January 2021

சிட்னி டெஸ்ட்: தேசிய கீதம் ஒலிக்கும்போது கண்ணீர் விட்ட சிராஜ்!

அவரால் அழுகையை அடக்க முடியாமல் போனது. இதனால் உருக்கமான ரசிகர்கள்...

published on : 7th January 2021

பும்ரா, அஸ்வின் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்குள் சுருட்டிய இந்தியா!

பும்ரா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும்...

published on : 26th December 2020

என் தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்: சிராஜ் உறுதி

இந்திய அணிக்காக விளையாடி நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்கிற எனது தந்தையின் கனவை...

published on : 23rd November 2020

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜின் தந்தை காலமானார்

தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் சிராஜால் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத...

published on : 21st November 2020

இந்திய டெஸ்ட் அணிக்கு முகமது சிராஜ் தேர்வானது ஏன்?

கடந்த சில வருடங்களாக இந்திய ஏ அணிக்காக சிறப்பாகப் பந்துவீசி வருகிறார் சிராஜ்.

published on : 27th October 2020

நான்கு மெயிடன் ஓவர்கள்: கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி நிகழ்த்திய சாதனைகள்!

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி நிகழ்த்திய சாதனைகள்

published on : 22nd October 2020

சிராஜுக்கு புதிய பந்தைத் தந்தது ஏன்?: ஐபிஎல் சாதனை குறித்து விராட் கோலி

புதிய பந்தை வாஷிங்டன் சுந்தருக்குத் தர யோசித்தேன். டாஸில் தோற்றது நல்லதாகப் போய்விட்டது.

published on : 22nd October 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை