• Tag results for Sivakarthikeyan

பிரின்ஸ் படத்தின் 'பிம்பிலிக்கி பிளாப்பி' பாடல் வெளியானது

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் 'பிம்பிலிக்கு பிளாப்பி' முதல் சிங்கிள் பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

published on : 1st September 2022

டான் படத்தின் வரும் 'ஜலபுலஜங்கு' பாடல் வெளியானது

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையமைக்கும் 'டான்' படத்தின் 'ஜலபுலஜங்' பாடல் வெளியானது.

published on : 21st June 2022

‘டான்’ படத்தின் ‘பே’ விடியோ பாடல் வெளியானது

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் படத்திலிருந்து பே என்ற விடியோ பாடல் வெளியாகியுள்ளது இந்தப் படத்தில் இடம் பெற்ற பே விடியோ பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

published on : 15th June 2022

வெளியானது 'டான்’ படத்தின் 'பிரைவேட் பார்ட்டி' பாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் திரைப்படத்தின் 'பிரைவேட் பார்ட்டி' பாடல்  வெளியானது. இதில் பிரியங்கா மோகன், சூரி, எஸ்.ஜே.சூரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 1st May 2022

சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’. இதில் அருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

published on : 28th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை