- Tag results for Sivakasi
![]() | திரைப்பட பாணியில் சிவகாசி அருகே செல்லிடப்பேசி கோபுரம் மாயம்விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செல்லிடைப்பேசி கோபுரத்தை காணவில்லை என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். |
![]() | திமுக கவர்ச்சிகரமாக பேசி ஆட்சிக்கு வந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமிதிமுக கவர்ச்சிகரமாக பேசி ஆட்சிக்கு வந்துவிட்டது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். |
![]() | சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் ஸ்டாலின் அறிவிப்புசிவகாசி அருகே புத்தாண்டு தினமான சனிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளா்கள் 4 போ் உயிரிழந்தனா், படுகாயமடைந்த 8 போ் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார் |
![]() | சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 4 பேர் பலிசிவகாசி அருகே களத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் மருந்து கலவையின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
![]() | சிவகாசி: தடைசெய்யப்பட்ட நெகிழிப்பையைத் தயாரித்த ஆலைக்கு சீல்சிவகாசி அருகே தடைசெய்யப்பட்டுள்ள நெகிழிப்பை தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சிவகாசி வட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். |
![]() | சிவகாசியில் கிராம சுகாதார செவிலியர்கள் முற்றுகைப் போராட்டம்சிவகாசி மற்றும் விருதுநகர் சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்த கிராம செவிலியர்கள் வியாழக்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். |
![]() | சிவகாசி, திருத்தங்கலில் அதிமுக பொன்விழாசிவகாசி மற்றும் திருத்தங்கலில் அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி 21 இடங்களில் கட்சி கொடியை முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி .ராஜேந்திர பாலாஜி ஏற்றிவைத்தார். |
![]() | சிவகாசி: படுத்துக்கொண்டே சாப்பிட்டதால் தொண்டையில் நிலக்கடலை சிக்கி கூர்க்கா சாவுசிவகாசி அருகே வியாழக்கிழமை படுத்துக்கொண்டே நிலக்கடலை சாப்பிட்டபோது தொண்டையில் கடலை சிக்கியதில் மூச்சுத்திணறி கூர்க்கா உயிரிழந்தார். |
![]() | சிவகாசி பள்ளி ஆசிரியருக்கு கரோனாவிருதுநகர் மாவட்டம், சிவகாசி அம்மன் கோவில்பட்டி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | சிவகாசி: வட்டார போக்குவரத்து துறை சார்பில் காரோனா விழிப்புணர்வு முகாம்சிவகாசியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் காரோன விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது |
![]() | சிவகாசியில் நூதன முறையில் வங்கி ஏடிஎம்மில் ரூ. 40 ஆயிரம் திருடிய பெண் தலைமறைவுவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதன்கிழமை நூதன முறையில் வங்கி ஏடிஎம்மில் ரூ. 40,000 திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். |
![]() | குழந்தைகளைக் கவரும் 2022 ஆம் ஆண்டு காலண்டா்: சிவகாசியில் புதிய ரகம் அறிமுகம்சிவகாசியில் குழந்தைகளைக் கவரும் முகப்பு அட்டைகளுடன் 2022 ஆம் ஆண்டுக்கான புதியரக தினசரி காலண்டா்கள் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்