• Tag results for Sivanmalai Murugan temple

ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சை வைத்துப் பூஜை 

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சை வைத்து, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

published on : 3rd April 2022

ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் பஞ்சு வைத்துப் பூஜை

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் ஜாதகம் பார்க்கப் பயன்படும் சோழி ஆகியன வைத்து திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

published on : 21st March 2022

சிவன்மலை முருகன் கோயிலில் சிவலிங்கம் வைத்து பூஜை

காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் சிவலிங்கம் வைத்து சனிக்கிழமை பூஜிக்கப்பட்டது.

published on : 29th January 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை