- Tag results for Social media
![]() | விஷத்தை கக்குவதற்காகவே சமூக வலைதளத்துக்கு வருகிறார்கள்: மணிரத்னம் பாய்ச்சல்!சமூக வலைதளத்தில் பலரும் விஷத்தை கக்குவதற்காகவே வருகிறார்கள் என இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார். |
![]() | சமூக வலைதள விமர்சனங்கள் படத்தின் வசூலை பாதிப்பதில்லை: வெற்றிமாறன்இயக்குநர் வெற்றிமாறன் நேர்காணல் ஒன்றில் சமூக வலைதள விமர்சனங்கள் படத்தின் வசூலை பாதிப்பதில்லை எனக் கூறியுள்ளார். |
![]() | ரஜினியா இது? : வைரலாகும் விடியோ!நடிகர் ரஜினிகாந்த் போலவே இருக்கும் மனிதரின் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. |
![]() | ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகள்: மார்க் ஸக்கர்பெர்க்ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய மாற்றம் வரப்போவதாக மெட்டா அறிவித்துள்ளது. |
கரோனாவுக்குப் பின் 18-24 வயதுடையவர்களின் மனநலம் மிகவும் பாதிப்பு!கரோனா தொற்றுநோய் காலத்திற்குப் பிறகு 18 முதல் 24 வயதுக்குள்பட்டவர்களின் மனநலம் மிகவும் மோசமடைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. | |
![]() | பயங்கரவாத இயக்கங்களுக்கு இடமில்லை!சமூக ஊடகமான எக்ஸ் (ட்விட்டர்) 100-க்கும் அதிகமான ஹமாஸ் ஆதரவு கணக்குகளை தனது தளத்தில் முடக்கியுள்ளது. |
சமூக ஊடக பயன்பாட்டால் மன நலனுக்கு ஆபத்து; அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாட்டால் மாணவர்களின் மனநலன் பாதிக்கப்படுவதாக சீனாவில் நடைபெற்ற ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. | |
![]() | இன்ஸ்டாகிராமில் இவ்வளவு வருமானமா?: விராட் கோலி மறுப்பு!பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ரூ.11 கோடி வருமானம் ஈட்டுவது குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். |
5 நாள்களில் 10 கோடி பேர்: திரெட்ஸின் சாதனை!'திரெட்ஸ்' செயலி தொடங்கப்பட்ட 5 நாள்களில் 10 கோடி பேர் அதில் இணைந்துள்ளனர். இதன் மூலமாக பிற சமூக வலைத்தளங்களை திரெட்ஸ் முந்தியுள்ளது. | |
திரெட்ஸில் இணையும் பிரபலங்கள்!புதிதாக அறிமுகமாகியுள்ள 'திரெட்ஸ்' சமூக வலைத்தள செயலியில் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் இணைந்து வருகின்றனர். | |
![]() | சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி பல லட்சம் பணம், நகை மோசடி: 2 பேர் கைதுசமூக லைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி பல லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை மோசடி செய்தவர்களை போலீசார் தில்லியில் கைது செய்தனர். |
![]() | முதல்வர், அமைச்சர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவு: தூத்துக்குடி பாஜக பிரமுகர் கைதுதமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடி பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். |
![]() | நல்ல செய்தி: தில்லியில் உணவகம் தொடங்கினார் 'பாபா கா தாபா' முதியவர்தில்லி சாலையோரத்தில் பாபா கா தாபா என்ற உணவகத்தை நடத்தி வந்த முதியவரைப் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதன் மூலம், ஆதரவும், நிதியும் குவிந்ததையடுத்து தில்லியில் புதிய உணவகத்தை திறந்துள்ளார் அந்த |
![]() | வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது அல்ல!ஒரு காரியம் எளிமையானதா இல்லை கடுமையானதா என்பது புறத்தோற்றத்திலோ, அணுக எளிமையானது என்பதிலோ நிச்சயமாக இல்லை. |
![]() | கோபத்துல செல்போனை மெத்தை மீது தூக்கி போடுற மாதிரியான மொமண்ட்இந்த ஆண்டு (2018) இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த "ஆர்தர் ஆஸ்கின்' என்பவர் பெற்றிருக்கிறார். இவரின் வயது 96. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்