• Tag results for Speaker

விவாதத்தில் எம்.பி; அவர் குழந்தைக்கு தனது இருக்கையில் வைத்து பாலூட்டிய சபாநாயகர் 

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதத்தில் எம்.பி ஒருவர் ஈடுபட்டிருக்கும் போது, அவர் குழந்தைக்கு தனது இருக்கையில் வைத்து சபாநாயகர் பாலூட்டிய சம்பவம் நிகழந்துள்ளது.

published on : 21st August 2019

ஓம் பிர்லா, பிரணாப் முகர்ஜி 'திடீர்' சந்திப்பு

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

published on : 13th August 2019

கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி தேர்வு

கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

published on : 31st July 2019

கர்நாடகாவில் சுயேட்சை எம்.எல்.ஏ தகுதி நீக்கம்: சபாநாயகர் அதிரடி 

கர்நாடகாவில் சுயேட்சை எம்.எல்.ஏவான சங்கர் குமாரசாமியை வியாழனன்று தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

published on : 25th July 2019

ஏழு மணிக்கு ஆளுநரைச் சந்தித்து ராஜிநாமா?: கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சுற்றும் சந்தேகங்கள் 

ஏழு மணிக்கு ஆளுநரைச் சந்தித்து  கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள்! வெளியாகியுள்ளது.

published on : 22nd July 2019

இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

published on : 22nd July 2019

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்வதால் கர்நாடக சட்டப்பேரவை ஒத்திவைப்பு 

குமாராசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய விவாதம் தொடர்வதால் கர்நாடக சட்டப்பேரவை திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

published on : 19th July 2019

என்னை சபாநாயகர்தான் காப்பாற்ற வேண்டும்: கர்நாடக பேரவையில் முதல்வர் குமாரசாமி பேச்சு 

ஆளுநர் உத்தரவை நிறைவேற்றாததால் ஏற்படும் விளைவில் இருந்து என்னை சபாநாயகர்தான் காப்பாற்ற வேண்டும் என்று கர்நாடக பேரவையில் முதல்வர் குமாரசாமி பேசியுள்ளார்.

published on : 19th July 2019

நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த கர்நாடக சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் 

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று கர்நாடக சபாநாயகருக்கு மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

published on : 18th July 2019

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பினால் தொடங்கிய புள்ளியிலேயே வந்து நிற்கும் கர்நாடக அரசியல்!

ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

published on : 17th July 2019

ராஜினாமா செய்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேர் சபாநாயகர் முன் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேர் பேரவைத் தலைவர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

published on : 11th July 2019

சபாநாயகர் முடிவுக்காக புனேவில் காத்திருக்கும் 14 கர்நாடக எம்எல்ஏக்கள்!

தங்களது ராஜினாமா கடிதத்தின் மீது கர்நாடக பேரவைத் தலைவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக கர்நாடக மாநிலத்தின் ஆளும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் புனேவில் காத்திருக்கிறார்

published on : 9th July 2019

முதல்வரைச் சந்தித்த அதிமுக அதிருப்தி எம்எல்ஏ: மேலும் ஒரு டிடிவி விக்கெட் 'அவுட்'! 

அதிமுக அதிருப்தி எம்எல்ஏவான ரத்தினசபாபதி செவ்வாய் மாலை முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.

published on : 2nd July 2019

மக்களவை சபாநாயகர் பதவிக்கு இப்படி ஒரு துரதிருஷ்டமான பின்னணியா? 

17வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்றோடு கடைசி நாள் என்ற நிலையில், இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றுள்ளது.

published on : 19th June 2019

புதிய அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ஜூன் 17ஆம் தேதி துவக்கம்? 

இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள மோடி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூன் 17ஆம் தேதி அன்று துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

published on : 31st May 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை