- Tag results for Sri Lanka
![]() | இலங்கைக்கு அமெரிக்கா ரூ.150 கோடி கூடுதல் நிதியுதவிபொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் உணவு பாதுகாப்புக்காக அமெரிக்கா கூடுதலாக சுமாா் ரூ.150 கோடி (2 கோடி அமெரிக்க டாலா்) நிதியுதவியை அறிவித்துள்ளது. |
![]() | இலங்கைக்கு எதிரான டி20: இந்தியா தோல்விஇந்திய அணி டி20 தொடரை 2-1 என வென்றது. தொடரின் சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கெளர் தேர்வானார். |
![]() | இலங்கையில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வுபொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. |
![]() | பொருளாதார நெருக்கடி: அமெரிக்க உயா்நிலைக் குழு இன்று இலங்கை பயணம்இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காண அந்நாட்டுக்கு அமெரிக்க உயா்நிலைக் குழு ஞாயிற்றுக்கிழமை செல்லவுள்ளது. |
![]() | திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டம்திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது |
![]() | மகளிர் டி20: இலங்கை அணியைக் கட்டுப்படுத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்த இலங்கை அணியை இந்தியப் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினார்கள். |
![]() | இலங்கை மக்கள் அருமையான மக்கள்: ஆஸி. கேப்டன் பாராட்டு தெரிவிப்பது ஏன்?இலங்கை மக்கள் அருமையான மக்கள். அவர்கள் அளிக்கும் ஆதரவுக்கு நிகராக எதுவும் இல்லை. |
![]() | எரியும் இலங்கை: ஈழத்தமிழர்களுக்குச் செய்ய வேண்டியவை; நேரடி ரிப்போர்ட் - 30இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்... |
![]() | எரியும் இலங்கை: தேசமா அல்லது தேசிய இனமா? நேரடி ரிப்போர்ட் - 29இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்... |
![]() | அதிபருக்குக் கடிவாளம்! | இலங்கையில் அரசமைப்பின் 21-ஆவது சட்டத்திருத்தம் குறித்த தலையங்கம் |
![]() | தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 67.70 கோடி உணவுப் பொருள்கள் அனுப்பிவைப்புதூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 67.70 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. |
![]() | இந்தியா அளிப்பது நன்கொடையல்ல;கடனை திருப்பிச் செலுத்த திட்டமிடவேண்டும்: இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க‘இந்தியா அளிக்கும் நிதியுதவி ‘அறக்கட்டளை நன்கொடை’ அல்ல. அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு நமது நாடு திட்டமிட வேண்டும்’ என்று இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே |
இலங்கைக்கு 2-ம் கட்ட நிவாரணம் அனுப்பிவைப்புதமிழ்நாடு மக்கள் சார்பில் இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிவாரணமாக தூத்துக்குடியிலிருந்து கப்பல் மூலம் பொருள்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டது. | |
![]() | எரியும் இலங்கை: ரணில் விக்ரமசிங்கவின் சுயநல அரசியல்: நேரடி ரிப்போர்ட் - 28இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்... |
இலங்கைக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டியது தமிழகம்கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக நிவாரணப் பொருள்களை தமிழக அரசு அனுப்பியிருக்கிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்