- Tag results for Sri lanka crisis

![]() | இலங்கை திரும்பிய கோத்தபயவுக்கு அரசு மாளிகை, முழு பாதுகாப்புஇலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அரசு மாளிகை வழங்கப்பட்டு, முழு நேரப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
![]() | இலங்கை குழந்தைகளுக்கு அமெரிக்கா உதவி!இலங்கை குழந்தைகளுக்கு 3,000 மெட்ரிக் டன் உணவுப் பொருள்களை அமெரிக்காவின் வேளாண்துறை வழங்கியுள்ளது. |
![]() | இலங்கை: 3 மாம்பழத்தை ரூ.10 லட்சத்துக்கு வாங்கிய தமிழர்இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலும் தமிழர் ஒருவர் 3 மாம்பழங்களை ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். |
![]() | இலங்கைக்கு 21,000 டன் உர வகைகளை வழங்கிய இந்தியா!கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அண்டை நாடான இலங்கைக்கு இந்திய அரசு 21,000 டன் உர வகைகளை வழங்கியுள்ளது. |
அமெரிக்கக் குடியுரிமைக்கு கோத்தபய ராஜபட்ச முயற்சி?இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, அமெரிக்காவில் குடியுரிமை வாங்க முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. | |
![]() | இலங்கையில் நாளை(ஆக.18) அவசரநிலை வாபஸ்இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் நாளை(ஆக.18) முடிவுக்கு வருகிறது. |
![]() | தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம் ஏன்? இலங்கை அரசு விளக்கம்‘பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை நிறுத்திவிட்டதன் அடிப்படையிலேயே இலங்கையில் 6 தமிழ் அமைப்புகள் மற்றும் 316 தனி நபா்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது’ என்று |
![]() | சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் கோத்தபய ராஜபட்ச!சிங்கப்பூரிலிருந்த இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச விமானம் மூலம் அங்கிருந்து தாய்லாந்து கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | கோத்தபய ராஜபட்ச தாய்லாந்தில் தஞ்சம்?சிங்கப்பூரில் உள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | இலங்கை: போராட்ட பகுதியிலிருந்து வெளியேற மக்கள் முடிவுஇலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் காலி முகத்திடலிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். |
![]() | பொருளாதார நெருக்கடி மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும்இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் எனத் தெரிவித்துள்ள அதிபா் ரணில் விக்ரமசிங்க, பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றாா். |
இலங்கை: போராட்டக்காரர்களுக்கு அரசு எச்சரிக்கைஇலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. | |
![]() | பொருளாதார உதவி: பிரதமா் மோடிக்கு இலங்கை அதிபா் நன்றிபொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு பொருளாதார உதவி, நிவாரணப் பொருள்கள் என பல்வேறு வழிகளில் இந்தியா உதவி வருவதற்கு அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை நன்றி தெரிவித்தாா். |
![]() | சீன கப்பல் விவகாரத்துக்கு நட்புணா்வுடன் தீா்வுசீனாவின் ஆராய்ச்சி கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வருகை தரும் விவகாரத்துக்கு நட்புணா்வுடன் தீா்வு காண முயற்சிப்பதாக அந்நாட்டுப் பிரதமா் தினேஷ் குணவா்தன தெரிவித்துள்ளாா். |
![]() | இலங்கையில் அரசு அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் ரணில் அழைப்புஇலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக, அனைத்துக் கட்சிகளும் அடங்கிய தேசிய அரசை அமைக்க வருமாறு, அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அதிபா் ரணில் விக்ரமசிங்க கடிதம் எழுதியுள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்