- Tag results for Stalin
![]() | செஸ் ஒலிம்பியாட்: நாளை மாலை 5.30க்கு நிறைவு விழா44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நாளை (ஆக. 9) மாலை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | வழிகாட்டி பலகை விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3.லட்சம்சென்னை கத்திப்பாராவில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் தமிழக அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. |
![]() | சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். |
சென்னையில் புதிய காவலர் குடியிருப்புக்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர்கள் குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். | |
![]() | உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதைசென்னை மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். | |
![]() | கருணாநிதி நினைவு நாள்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதிப்பேரணி தொடங்கியது. |
கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்சென்னை பெசன்ட் நகரில் ஆல்காட் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். | |
![]() | குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜகதீப் தன்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜகதீப் தன்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | சிராவயலில் காந்தி-ஜீவா நினைவு மண்டபம்: முதல்வர் ஸ்டாலின்சிராவயலில் காந்தி-ஜீவா நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துதடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | செஸ் ஒலிம்பியாட் அரங்கை மீண்டும் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்ஒலிம்பியாட் ஏற்பாடுகளை அடிக்கடி வந்து பார்வையிடுவது சர்வதேச அளவில் பாராட்டு பெற்றுள்ள இந்தப் போட்டி... |
கர்நாடக முதல்வர் விரைவில் குணமடைய விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின்கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விரைந்து குணமடைய விரும்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
![]() | சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை: கோரிக்கை வைத்த மு.க. ஸ்டாலின்சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். |
![]() | மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான்: முதல்வர் மு.க. ஸ்டாலின்மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான் என்றும் சுயமரியாதை தான் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்