- Tag results for Sun TV
![]() | இறுதிக்கட்டத்தை எட்டும் பிரபல சீரியல்: நாயகி உருக்கம்சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தாலாட்டு தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக அந்த தொடரின் நாயகி ஸ்ருதி ராஜ் தெரிவித்துள்ளார். |
![]() | கணவனின் காதல் கடினமான நேரத்தில்தான் புரிகிறது: 'இனியா' நாயகி ஆல்யாகணவர் என் மீது வைத்திருக்கும் அன்பை கால் முறிந்து கிடக்கும் இந்த கடினமான நேரத்தில்தான் புரிகிறது என இனியா தொடரின் நாயகி ஆல்யா மானசா தெரிவித்துள்ளார். |
![]() | 'இனியா' தொடரின் நாயகிக்கு அறுவை சிகிச்சை!காலில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. |
![]() | பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீரியல் பக்கம் வந்த ரசிகர்கள்!வெள்ளித் திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத் திரை நட்சத்திரங்களும் தற்போது கொண்டாடப்படுகின்றனர். |
![]() | 'எதிர்நீச்சல்' தொடரிலிருந்து விலகும் நடிகை? ரசிகர்கள் அதிர்ச்சிஎதிர்நீச்சல் தொடரை திருச்செல்வம் இயக்குகிறார். ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார். |
![]() | 'கயல்' தொடரை முந்தும் 'எதிர்நீச்சல்'!’கோலங்கள்’ தொடரை இயக்கிய திருச்செல்வம் எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். நடிகையும் வசனகர்த்தாவுமான ஸ்ரீவித்யா வசனங்களை எழுதுகிறார். |
![]() | 2022-ல் மக்கள் மனங்களைக் கவர்ந்த சின்னத்திரைத் தொடர்கள்!2022ஆம் ஆண்டு மக்கள் மனங்களைக் கவரும் வகையில் அறிமுகமான சின்னத் திரை தொடர்கள் ஏராளம். அதேபோன்று பல தொடர்கள் முடிவுக்கும் வந்தன |
![]() | வாரிசு இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு கிடையாது: எங்கு பார்க்க முடியும்?வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது. |
![]() | ''பெரியவரே.. பெரியாரே''! 'இனியா' சீரியலில் பெண்களை ஈர்க்கும் பெரியார் கருத்துகள்!''இனியா'' தொடரில் பெரியாரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைக்கப்பட்ட காட்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. |
![]() | தமிழ் சின்னத்திரை தொடர்களில் 'கயல்' முதலிடம்! டிஆர்பி பட்டியல் விவரம்'கயல்' தொடருக்கு அடுத்தபடியாக 'சுந்தரி', 'வானத்தைப் போல..' ஆகிய தொடர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. |
![]() | உண்மையான குடும்பம் போல... 'எதிர்நீச்சல்' சீரியலுக்கு கிடைக்கும் பாராட்டு!கோலங்கள், திருமதி செல்வம் ஆகிய மெகா ஹிட் தொடர்களை இயக்கிய திருச்செல்வம் 'எதிர்நீச்சல்' தொடரை இயக்கி வருகிறார். |
![]() | ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த சீரியல்? இயக்குநர் கொடுத்த தகவல்கோலங்கள், திருமதி செல்வம் ஆகிய இரு மெகா ஹிட் தொடரை இயக்கியவர், இயக்குநர் திருச்செல்வம். அவர் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். |
![]() | சின்னத்திரையில் டாப் 3 சீரியல்கள்! 'ரோஜா' முடிந்தால் என்னவாகும்?சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முதல் மூன்று இடங்களில் உள்ள தொடர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. |
![]() | மனைவிக்காக சன் டிவி 'கயல்' தொடரிலிருந்து விலகும் நாயகன்?சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரிலிருந்து நடிகர் சஞ்சீவ் விலக உள்ளதாக சின்னத் திரை வட்டாரங்களில் தகவல்கள் பரவுகின்றன. |
![]() | தமிழ்ப் படங்களில் சன் டிவி 'ரோஜா' சீரியல் கதாநாயகி!சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரின் கதாநாயகி பிரியங்கா நல்கார் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்