- Tag results for Superstar Rajinikanth
![]() | ரஜினியின் பேட்டகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட. இது ரஜினி நடிக்கும் 165வது படம். இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, குருசோமசுந்தரம், த்ரிஷா, சிம்ரன் ஆகியோர் நடித்து உள்ளனர். |