• Tag results for Supreme Court

அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும்

அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேசமயம் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

published on : 27th September 2018

தீபக் மிஸ்ரா பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் 45ஆவது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா (64) இன்று பதவியேற்றுக் கொண்டார்.

published on : 28th August 2017

தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமையே

இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

published on : 24th August 2017

முத்தலாக் - உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்

முஸ்லீம்களின் திருமண வழக்கமான முத்தலாக் முறை, அரசியலைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ் கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

published on : 23rd August 2017

பள்ளிகளில் யோகா கட்டாயமாக்கப்படாது

நாடு முழுவதும் பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாயமாக்கக் கோரி சுப்ரீம் கோர்டில் தொரடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

published on : 9th August 2017

குற்றவாளியான நீதிபதி கர்ணன்!  குற்றச்சாட்டுகள் -  மறுக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா? 

மறுக்கப்பட்டுள்ள நீதித் துறையின் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையில் மறைக்கப்படுவதற்கான எதிரொலியா இவருடைய கைதாணை?

published on : 21st June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை