• Tag results for T20 World Cup

டி20 உலகக் கோப்பைக்கான இலச்சினை வெளியீடு

அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இலச்சினையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

published on : 7th December 2023

2024-ஐபிஎல் போட்டிகளில் ஜோப்ரா ஆர்ச்சர் பங்கேற்பாரா?

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 4th December 2023

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இந்த இளம் வீரர் இடம்பெற அதிக வாய்ப்பு; யாரைக் கூறுகிறார் ஆஷிஷ் நெஹ்ரா?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கான  கடும் போட்டியாளராக  ரிங்கு சிங் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். 

published on : 3rd December 2023

டி20 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன்

குறைந்தது அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

published on : 1st December 2023

டி20 உலகக் கோப்பை: உகாண்டா தகுதி- அணிகள் நிறைவு

மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு உகாண்டா வியாழக்கிழமை தகுதிபெற்றது.

published on : 30th November 2023

டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற நமீபியா!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு நமீபியா தகுதி பெற்றதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

published on : 28th November 2023

டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறும் இடங்களை அறிவித்த ஐசிசி!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்  தொடர் நடைபெறும் இடங்களை இன்று (செப்டம்பர் 22) ஐசிசி அறிவித்துள்ளது.

published on : 22nd September 2023

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியா செய்த தவறு: ஹீலி

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு தவறான அட்டவணை காரணமாக ஆஸ்திரேலிய அணி பாதிக்கப்பட்டதாக...

published on : 18th November 2022

கடந்த வருடம் இதே நாளில்: டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா!

கடைசியாக விளையாடிய 5 டி20 தொடர்களில் தோல்வி அடைந்த ஆஸி. அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது எப்படி? 

published on : 14th November 2022

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து, இந்திய அணிகளுக்குக் கிடைத்த பரிசுத்தொகை எவ்வளவு?

டி20 உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ. 12.98 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. 

published on : 14th November 2022

டி20 உலகக் கோப்பை: ஐசிசி அணியில் இரு இந்திய வீரர்கள்!

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட உத்தேச அணியை அறிவித்துள்ளது ஐசிசி.

published on : 14th November 2022

தினேஷ் கார்த்திக்கா, ரிஷப் பந்தா?: ரோஹித் சர்மா பதில்

தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் ஆகிய இருவரில் யாரைத் தேர்வு செய்வீர்கள்...

published on : 9th November 2022

அடேய் கேமராமேன்!: விடியோ குறித்து அஸ்வின் ஜாலியான பதில்!

இந்தக் காணொளியை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் ரீட்வீட் செய்ததால்...

published on : 8th November 2022

சூப்பர் 12 சுற்றில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

சூப்பர் 12 சுற்றில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்...

published on : 7th November 2022

டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் பாகிஸ்தான்! 

சூப்பர் 12 சுற்றில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.

published on : 6th November 2022
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை