- Tag results for TN Election
![]() | நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: 60.70% வாக்குப்பதிவுதமிழகத்தில் சனிக்கிழமை (பிப். 19) நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக, தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின. |
![]() | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. |
![]() | மறக்க முடியாத தேர்தல் 2021: பாஜக வெற்றி முதல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வரைகருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளின்றி 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. |
![]() | உள்ளாட்சித் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிடில் தகுதிநீக்கம்: தேர்தல் ஆணையம் எச்சரிக்கைதமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் |
![]() | உள்ளாட்சித் தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். |
![]() | செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை காலதாமதம்செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலதாமதம்: மந்தமாகவும் வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதால் விறுவிறுப்பு இல்லாமல் உள்ளது. |
ஏத்தக்குடி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி: சுயேட்சை வெற்றிமன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 2 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி. | |
![]() | உள்ளாட்சி முதல்கட்டத் தேர்தலில் 77.43 % வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்தமிழகத்தில் 9 மாவட்டங்களில் புதன்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | உள்ளாட்சித் தேர்தல்: இரண்டாம் கட்டப் பிரசாரம் நிறைவு9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை (அக்.9) நடைபெறுவதையொட்டி, அதற்கான இடங்களில் இன்று மாலையுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைந்தது. |
![]() | உள்ளாட்சித் தேர்தல்: தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 19.61% வாக்குகள் பதிவுஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவின் காலை 11 மணி நிலவரப்படி 19.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. |
![]() | உள்ளாட்சித் தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை செயலர் ஆலோசனைஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். |
![]() | ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நிறைவு9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை (அக்.6) நடைபெறுவதையொட்டி, அதற்கான இடங்களில் இன்று மாலையுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைந்தது. |
![]() | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம்: உச்சநீதிமன்றம்தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு 4 மாத காலவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. |
![]() | ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 வேட்புமனுக்கள் தாக்கல்ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பறக்கும் படை அமைக்க உத்தரவுஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் பறக்கும் படைகளை அமைக்க மாநில தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்