• Tag results for TN Govt

தமிழ்நாடு முழுவதும் 3,000 இடங்களில் நாளை(டிச. 9) சிறப்பு மருத்துவ முகாம்!

தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச. 9) 3,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

published on : 8th December 2023

புயல் நிவாரண நிதி வழங்க முதல்வர் வேண்டுகோள்! வங்கி விவரங்கள் வெளியீடு

‘மிக்ஜம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

published on : 8th December 2023

மிக்ஜம் புயல் பாதிப்பு... உதவிக் கரம் நீட்ட விரும்புவோருக்கு வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

அதிகன மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 7397766651 வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரது அறிவித்துள்ளது. 

published on : 8th December 2023

ஃபார்முலா 4 கார் பந்தயம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

published on : 8th December 2023

சென்னை புயல் பாதிப்பு: மு.க. ஸ்டாலின், ராஜ்நாத் சிங் கூட்டாகப் பேட்டி!

தமிழக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

published on : 7th December 2023

வெள்ளத்தில் மிதக்கும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை! அரசு நடவடிக்கை எடுக்குமா?

பெருமழை - வெள்ளம் காரணமாக சென்னை திருமழிசை சிட்கோ  தொழிற்பேட்டை நீரில் மூழ்கியுள்ளதால் தொழில் முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிறுவன உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

published on : 6th December 2023

சென்னையில் நாளையும்(டிச. 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 6th December 2023

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் தகவல்

வங்கக் கடல் பகுதியில் 'மிக்ஜம்' புயல் உருவாகியுள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் விளக்கம் அளித்தார். 

published on : 3rd December 2023

மாற்றுத்திறனாளிகள் நாள்: முதல்வர் வாழ்த்து

டிசம்பர் 3 ஆம் தேதி  சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

published on : 2nd December 2023

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 3,500 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

published on : 1st December 2023

மிக்ஜம் புயல்: முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம்  புயல் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

published on : 1st December 2023

கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார்' விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

published on : 30th November 2023

புயல் சின்னம்: 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 14 கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

published on : 30th November 2023

தனியார் வசமான காலை உணவுத் திட்டம்! சென்னை மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

published on : 29th November 2023

ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் லட்சிய இலக்கு வட்டார திட்ட பணிக்கு ஒருங்கிணைப்பாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 29th November 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை