- Tag results for TN schools
![]() | தமிழகத்தில் நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு!முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. |
![]() | மாலை நேர வகுப்புகள் கட்டாயமில்லை: பள்ளிக்கல்வித் துறை விளக்கம்10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது. |
![]() | தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு!வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்புபள்ளிகள் திறப்பு தொடர்பாக இரு தேதிகள் தேர்வு செய்திருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். |
![]() | அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்!தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்று தனியார், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். |
![]() | தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்புதமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாள்கள் விடுமுறைதொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மேலும் இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்