• Tag results for TV Serial

டிஆர்பியில் எந்த சீரியலுக்கு முதலிடம்?: சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் கடும் போட்டி

சின்னத்திரை தொடர்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

published on : 2nd December 2021

சன் டிவி தொடரில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை : ஆச்சரியத்தில் ரசிகர்கள்

பிரபல பிக்பாஸ் நடிகை அன்பே வா தொடரில் சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 2nd December 2021

ஆண் குழந்தைக்கு தாயான விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' நடிகை: பிரபலங்கள் வாழ்த்து!

பாக்கியலட்சுமி மூலம் பிரபலமான ஜெனிஃபர் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். 

published on : 23rd November 2021

''என்னுடைய இந்த முடிவு...'' - பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகியது குறித்து ரோஷினி உருக்கம்

பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகியது குறித்து ரோஷினி விளக்கமளித்துள்ளார். 

published on : 16th November 2021

சன் டிவி 'ரோஜா' தொடர் முடியப்போகிறதா ?: அடுத்தடுத்து தெரியவரும் உண்மைகள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடர் முடியவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.    

published on : 13th November 2021

ஆண் குழந்தைக்கு அப்பாவான விஜய் டிவி கதாநாயகன் : ரசிகர்கள் வாழ்த்து - பெயர் என்ன தெரியுமா ?

  தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக விஜய் டிவி பிரபலம் அறிவித்துள்ளார். 

published on : 2nd November 2021

விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா'வின் புதிய கண்ணம்மா இவரா ?: வெளியான தகவல்: யார் தெரியுமா?

பாரதி கண்ணம்மா தொடரில் ரோஷ்னிக்கு பதிலாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 27th October 2021

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை: கடிதத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர்

பிரபல கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 30th September 2021

'பாக்கியலட்சுமி' கதாநாயகிக்கு இவ்வளவு பெரிய மகளா?: வைரலாகும் விடியோ

பாக்கியலட்சுமி கதாநாயகி சுசித்ரா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர,  அவை வைரலாகி வருகின்றன. 

published on : 23rd September 2021

மறுபடியும் முதல்ல இருந்தா! ..மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் செம்பருத்தி!

செம்பருத்தி தொடரின் தற்போதைய கதையைப் பார்த்தால், மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்பாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

published on : 20th September 2021

சொடக்குப் போட்டுப் பதிலைச் சொன்ன பாரதி கண்ணம்மா!

 ஒரே ஒரு கேள்விக்கான பதிலுக்காகக் கடந்த வாரம் பார்வையாளர்கள் காத்துக் கிடந்தனர். இந்த வாரம் பதிலுடன்!

published on : 30th August 2021

ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது விஜய் டிவி தொடர் - வைரலாகும் இறுதிக்காட்சி விடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

published on : 12th August 2021

வாட்ஸ்ஆப், டெலிகிராமில் சின்னத் திரைத் தொடர்கள்!

சின்னத் திரைத் தொடர்கள் எல்லாம் விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் 21 நிமிஷங்கள் ஓடும் ஒளித் துண்டுகளாக - எபிசோட்களாக - தற்போது  வாட்ஸ்ஆப்களில் பரவத் தொடங்கியுள்ளன.

published on : 4th August 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை