- Tag results for Tamil Serial news
![]() | இன்றுமுதல் பிக் பாஸ் -7: போட்டியாளர்கள் இறுதிப் பட்டியல்!மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி, போட்டியாளர்களை அறிமுகம் செய்யவுள்ளார். |
அதிக டிஆர்பியில் வானத்தைப்போல! ஒளிபரப்பு நேரம் அதிகரிப்பு!!அதிக டிஆர்பி மற்றும் மக்களிடம் கிடைத்த அதீத வரவேற்பின் காரணமாக அரைமணிநேரத்திலிருந்து ஒருமணிநேரம் ஒளிபரப்பாகவுள்ளது. | |
![]() | நட்புக்காக... சீரியலில் நடிக்கும் சினிமா ஹீரோ!சின்னத்திரை தொடரில் சினிமா கதாநாயகன் அரவிந்த் ஆகாஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். |
![]() | புதிய அத்தியாயம் தொடக்கம்! வாழ்த்து மழையில் அன்பே வா நடிகை!அன்பே வா தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நடிகை டெல்னா டேவிஸ். இவர் நேற்று தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். |
![]() | எதிர்நீச்சல் நடிகைகள் நடத்திய இசைக் கச்சேரி! வைரல் விடியோ!!எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் ஹரிபிரியா இசை, கித்தாட் இசைக்கு ஏற்ப பாடல் பாடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | மறுஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இத்தனை வரவேற்பா? டிஆர்பி வெளியீடு!!கோலங்கள், நாதஸ்வரம், தெய்வமகள், தென்றல், அழகி ஆகிய தொடர்கள் மறுஒளிபரப்பு செய்யப்படுகின்றன. |
![]() | துணை நடிகைக்கு நாயகி வாய்ப்பு! தொகுப்பாளருக்கு நடிக்க வாய்ப்பு!!ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர் செந்தில்குமார் - நித்யா ராம் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தொடர் அண்ணா. |
![]() | எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் தொடரின் நேரம் மாற்றம்!இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துவரும் தொடரின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. |
![]() | தனக்குத்தானே தாலி கட்டிக்கொண்ட சீரியல் நடிகை!விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடரில் நடிக்கும் நாயகி தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | நட்புதான் சொத்து நமக்கு... சின்னத்திரை நடிகர்களின் சங்கமம்!!சுந்தரி, ஆனந்தராகம், பாண்டவர் இல்லம், மிஸ்டர் மனைவி ஆகிய தொடர்களில் நடித்துவரும் முன்னணி நடிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். |
![]() | எதிர்நீச்சலில் மாரிமுத்துவின் கடைசி எபிஸோட் இன்று ஒளிபரப்பாகிறது!எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்துவந்த மாரிமுத்துவின் கடைசி காட்சி (எபிஸோட்) இன்று (செப். 11) ஒளிபரப்பாகிறது. |
![]() | எதிர்நீச்சலில் மாரிமுத்துவுக்கு பதிலாக நடிப்பவர் இவர்தான்? புது ஆதி குணசேகரன்!எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்துவுக்கு பதிலாக நடிக்கவுள்ளவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | மாரிமுத்து இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: எதிர்நீச்சல் நாயகி உருக்கம்!நடிகர் மாரிமுத்துவின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது என எதிர்நீச்சல் தொடர் நாயகி மதுமிதா தெரிவித்துள்ளார். |
![]() | மீண்டும் சீரியலுக்கு வரும் பிரியங்கா! ஒளிபரப்பு உரிமம் பெற்ற பிரபல டிவி!!சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. |
மறுஒளிபரப்பிலும் டிஆர்பி அள்ளும் எதிர்நீச்சல்! வெற்றியின் ரகசியம் என்ன?வழக்கமாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர், மறுநாள் காலை 11 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்