• Tag results for Tamil cinema news

சினிமா வாழ்க்கை எனக்கு ஏராளமான நட்பையும் பிரியங்களையும் அள்ளித் தந்துள்ளது!

குற்றப் பரம்பரை' படம் பற்றி இப்போது சர்ச்சை செய்திகள்தான் உலவுகின்றன

published on : 6th September 2019

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து ஒரு படத்தில் தான் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

published on : 12th August 2019

தனது ரசிகரைத் திருமணம் செய்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகை!

அப்போது ஏன் இப்படிக் கவலையாக இருக்கிறீர்கள் என்று கேட்டு எனக்கு வாட்சப்பில் தகவல் அனுப்பினார் ரித்தேஷ். நான் அதிர்ந்துவிட்டேன்...

published on : 6th August 2019

வினோத் இயக்கவுள்ள அஜித் 60 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்காதது ஏன்?

இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதை ரஹ்மான் மறுத்துள்ளார்...

published on : 5th August 2019

கோமாளி டிரெய்லரில் கிண்டலடிக்கப்படும் ரஜினியின் அரசியல் பிரவேசம்: கமல் எதிர்ப்பு!

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் முதல் ரஜினி ரசிகர்கள் வரை பலரும் அந்தக் காட்சியைப் படத்திலிருந்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை...

published on : 5th August 2019

சமூகவலைத்தளங்களில் தமிழ்ப் படங்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டுமா?: ஹர்பஜன் சிங் புதிய அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் வீரரும் சிஎஸ்கே அணி வீரருமான ஹர்பஜன் சிங், தன்னுடைய ட்விட்டர் கணக்கில் அடிக்கடி தமிழில் ட்வீட்களை வெளியிடுவார்...

published on : 3rd August 2019

மணி ரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு இசையமைப்பதை உறுதி செய்த ஏ.ஆர். ரஹ்மான்!

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடுத்ததாகப் படமாக்கவுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்...

published on : 3rd August 2019

இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் எப்போது? 

ஒரு கனவுப் படம். அதை நிறைவேற்ற சரியான திட்டமிடல், இப்படித்தான் இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க முடிவு செய்திருந்தார்.

published on : 31st July 2019

அஜித்தின் அடுத்தப் படம்: போனி கபூர் புதிய தகவல்!

ஆகஸ்ட் 8 அன்று நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட உழைக்கும் படக்குழுவினருக்கு நன்றி...

published on : 30th July 2019

தி லயன் கிங்: இந்தியாவில் ரூ. 100 கோடியைக் கண்ட வசூல் அரசன்!

தி லயன் கிங் படத்தின் வசூல் இந்தியாவில் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளது...

published on : 30th July 2019

ஜேம்ஸ் கேம்ரூனுக்கு ‘அவதார்’ தலைப்பை நான் தான் கொடுத்தேன்: ஆச்சர்யப்படுத்தும் பாலிவுட் நடிகர் கோவிந்தா!

ஏழு வருடம் வரை அவதார் படத்தை முடிக்காமல் இருப்பேன் என எப்படிக் கூறுகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார்... 

published on : 30th July 2019

பெண்களை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது என்று அறிவித்த பிக் பாஸ்: மன்னிப்பு கோரிய நடிகர் சரவணன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொலைக்காட்சியும் பெண்களை இழிவு செய்வதையோ அவமரியாதை செய்வதையோ ஏற்றுக்கொள்ளாது...

published on : 30th July 2019

இந்த வாரம் இத்தனை தமிழ்ப்படங்கள் வெளியாகின்றனவா?

ஆகஸ்ட் மாதம் பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவருவதால் இந்த வாரம் 9 தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டுள்ளன...

published on : 30th July 2019

பிக் பாஸ் அதிர்ச்சி: சரவணன் பேச்சைக் கண்டிக்காத கமல்; கைத்தட்டிய ரசிகர்கள்!

கடந்த சனியன்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது... 

published on : 29th July 2019

ஒரே நாளில் வெளியாகவுள்ள ஜோதிகா - நயன்தாரா நடித்த படங்கள்!

சமீபகாலமாக, கதாநாயகி வேடத்தைப் பிரதானமாகக் கொண்ட படங்களில் நயன்தாராவும் ஜோதிகாவும் நடித்து வருகிறார்கள்...

published on : 29th July 2019
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை