• Tag results for Taramani

அழுகிய பழங்களை உண்ணும் குரங்குகள்

பல்வேறு பகுதிகளில் குப்பை அள்ளும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஆங்காங்கே குப்பைகள் மலை போல தேங்கி உள்ளது. குப்பையில் அழுகிய பழங்கள், உணவுப்பொருட்கள் சாப்பிடும் குரங்கு. இடம் சென்னை, தரமணி.

published on : 4th July 2019

தரமணி படத்தின் வெற்றி விழா ஸ்டில்ஸ்

தரமணி படத்தின் வெற்றி விழா சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார், இயக்குநர் ராம், படத்தின் கதாநாயகி ஆண்ட்ரியா, கதாநாயகன் வசந்த் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

published on : 17th August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை