- Tag results for Tejaswi
![]() | ''அந்த நடிகரின் ரசிகர்களால் மதுவுக்கு அடிமையானேன்'' - பிக்பாஸ் நடிகை அதிர்ச்சி தகவல்பிரபல நடிகரின் ரசிகர்களால் மதுவுக்கு அடிமையானதாக நடிகை ஒருவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்கு அவிநாசியில் பாராட்டு விழாகாமன்வெல்த் போட்டியில் முதல்முறையாக உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற மதுரையைச் சேர்ந்த தேஜஸ்வின் சங்கருக்கு அவிநாசியில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
2024 தேர்தல்: எதிர்க்கட்சிகள் கூட்டணியை வலியுறுத்திய நிதீஷ் குமார்2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார். | |
![]() | நிதீஷ் குமார் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்புபிகார் முதல்வா் நிதீஷ் குமாா் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறாா். |
![]() | ‘இளைஞர்களுக்கு ஒரு மாதத்திற்குள் வேலைவாய்ப்பு’: தேஜஸ்வி யாதவ் உறுதிஒரே மாதத்தில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய மாநிலமாக பிகார் உருவெடுக்கும் என அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். |
![]() | அமலாக்கத் துறையினர் என் வீட்டில் தங்கிக்கொள்ளலாம்: தேஜஸ்வி யாதவ்அமலாக்கத் துறை மற்றும் பிற விசாரணை முகமைகள் என் வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். |
![]() | ‘நன்றி அண்ணா’: முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துக்கு தேஜஸ்வி யாதவ் நன்றிதுணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவிற்கு தேஜஸ்வி யாதவ் நன்றி தெரிவித்துள்ளார். |
![]() | ‘இதுவரை நடக்காதது இனி நடக்கும்’: பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்பிகாரில் இதுவரை நடக்காதது இனி நடக்கும் என அம்மாநில துணை முதல்வரும், ஆர்ஜேடி கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். |
![]() | '7 கட்சிகள், 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நிதீஷ் குமார்பிகாரில் 7 கட்சிகளைச் சேர்ந்த 164 எம்.எல்.ஏ.க்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். |
![]() | ஆட்சி அமைக்க உரிமை கோரல்: ஆளுநருடன் நிதீஷ், தேஜஸ்வி சந்திப்புபிகார் மாநிலத்தில் மீண்டும் முதல்வராக ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் கூட்டாக சென்றுள்ளனர். |
![]() | காமன்வெல்த்: உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்று இந்திய வீரர் சாதனை (விடியோ)காமன்வெல்த் போட்டிகளில் உயரம் தாண்டுதல் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். |
![]() | தோழியை கரம் பிடித்த தேஜஸ்வி யாதவ்பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் இளைய மகனும் அவரது அரசியல் வாரிசுமான தேஜஸ்வி யாதவ், தனது நீண்ட நாள் தோழியை திருமணம் செய்து கொண்டார். |
![]() | நிலத்தை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு ஹோட்டல் காண்ட்ராக்ட்: லாலு, அவர் மகனுக்கு சிபிஐ சம்மன்!ரயில்வேக்கு சொந்தமான இரு ஹோட்டல்களின் பராமரிப்பினை, நிலத்தினை லஞ்சமாக பெற்றுக் கொண்டு தனியார் நிறுவனமொன்றுக்கு அளித்த குற்றச்சாட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ... |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்