- Tag results for Telangana
![]() | தெலங்கானாவில் மாவோயிஸ்ட் கைது!தெலங்கானாவின் ராமகுண்டம் நகருக்குக்கு அருகே மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
தெலங்கானா எம்எல்ஏக்கள் பதவியேற்பு! புறக்கணித்த பாஜக!!தெலங்கானா மாநில சட்டப்பேரவை உறுப்பினராக முதல்வர் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார். | |
தெலங்கானா பேரவையின் தற்காலிக தலைவராக அக்பருதீன் ஒவைஸி பொறுப்பேற்பு!தெலங்கானா சட்டப்பேரவையின் தற்காலிக அவைத் தலைவராக ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏ அக்பருதீன் ஒவைஸி பொறுப்பேற்றுக் கொண்டார் | |
![]() | எம்பி பதவியை ராஜிநாமா செய்கிறார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!தெலங்கானா முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்ய உள்ளார். |
![]() | தெலங்கானா பேரவையை அலங்கரிக்கப்போகும் 15 மருத்துவர்கள்தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையவிருக்கிறது. புதிய பேரவையை 15 மருத்துவர்கள் எம்எல்ஏக்களாக அலங்கரிக்கவிருக்கின்றனர். |
![]() | கார்கே, சோனியா, ராகுலுடன் ரேவந்த் ரெட்டி சந்திப்பு!தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோரை ரேவந்த் ரெட்டி சந்தித்துப் பேசினார். |
![]() | தெலங்கானா முதல்வராக டிசம்பர் 7-ல் பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி!தெலங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 7) பதவியேற்பார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. |
![]() | ரேவந்த் ரெட்டி முதல்வராவதற்கு அதிக வாய்ப்புள்ளது: ஹனுமந்த ராவ்தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியே முதல்வராவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார். |
![]() | முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் கே.சந்திரசேகர ராவ்தெலங்கானா பேரவைத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை கே.சந்திரசேகர ராவ் இன்று ராஜிநாமா செய்தார். |
![]() | தெலங்கானா காங்கிரஸ் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த டிஜிபி பணியிடை நீக்கம்!தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த காவல்துறை தலைவர் அஞ்சனி குமாரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை |
![]() | மக்களவைத் தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம்: மல்லிகார்ஜுன கார்கேநான்கு மாநில பேரவைத் தேர்தல் தற்காலிக பின்னடைவை எதிர்கொண்டு வரும் மக்களவைத் தேர்தலுக்கு நம்மை முழுமையாகத் தயார்படுத்துவோம் |
தெலங்கானாவில் கால்பதிக்கும் காங்கிரஸ்! ஆட்டத்தை மாற்றிய இந்த ரேவந்த் ரெட்டி யார்?தெலங்கானாவில் 9 ஆண்டு கால சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. | |
![]() | தெலங்கானா: காங். வேட்பாளர் முகமது அசாருதீன் பின்னடைவுதெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முகமது அசாருதீன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். |
தெலங்கானா: ரேவந்த் ரெட்டி இரு தொகுதிகளிலும் முன்னிலை!தெலங்கானாவில் கோடங்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றுள்ளார். | |
தெலங்கானா: பேரணியில் ரேவந்த் ரெட்டி! டிஜிபி நேரில் சந்தித்து வாழ்த்துதெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி பேரணியில் ஈடுபட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்