- Tag results for Terrorist attack
![]() | ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: காவலா் ஒருவா் பலி 4 போலீஸா் காயம்ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 4 போலீஸாா் காயமடைந்தனா் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினா். |
![]() | பாகிஸ்தானில் 2 ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 15 பயங்கரவாதிகள், 4 வீரர்கள் பலிபாகிஸ்தானில் 2 ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: தலைமைக் காவலர் பலிஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தலைமைக் காவலர் ஒருவர் பலியானார். |
தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரைவிட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்ஜம்மு - காஷ்மீரில் சமீபகாலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் அபாயம் எழுந்துள்ளது. | |
![]() | ஜம்மு - காஷ்மீரில் தொடரும் தாக்குதல்: ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் பலிஜம்மு - காஷ்மீரில் ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் இன்று காலை தீவிரவாதிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டனர். |
![]() | ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் பலிஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீர் அரசுப் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 2 ஆசிரியர்கள் கொலைஜம்மு - காஷ்மீரில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று காலை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் இரண்டு ஆசிரியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். |
![]() | இதைப்பற்றி எந்த மீடியாவாவது இதுவரை விவாதமேடை நடத்தியிருக்கிறதா?தங்களது இழப்பு ஷண நேரம் பிரேக்கிங் நியூஸ்களில் அடிபட்டு மக்களால் உணர்ச்சிவசப்பட்டு உச்சுக் கொட்டப்பட்டு மலர்வளையம் வைத்து நான்கைந்து தேச பக்தி மிக்க ஸ்டேட்டஸ்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பிறகு |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்